அடடே... அப்படியா?

அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக 10 சதவீதத்தை இழப்பவன் புத்திசாலியா?!

அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக பத்து சதவீத வாக்குகளை இழப்பவன் புத்திசாலியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கொங்கு மக்கள் கட்சி ஈஸ்வரன்.திருமாவளவனின்  அரை சதவீதம் ஓட்டுக்காக திமுக அவரை சேர்த்துக் கொண்டால், அதனால்...

ஒரு கோடி பேருடன் ஒரே நேரத்தில்… உரையாடுகிறார் மோடி!

புது தில்லி: உலகின் மிகப் பெரும் விடியோ கான்பரன்சிங் முறையிலான உரையாடல் மூலம் வரும் 28 ஆம் தேதி பாஜக., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர்...

தந்தை வழியில் தனயன்! திருவண்ணாமலையில் பக்திப் பழமாக இளையராஜாவின் இசை வாரிசு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் திருவண்ணாமலைக்கும் ஜன்மபந்தம் எனும் முடிச்சு போடப் பட்டிருக்கும் போலும்! திருவண்ணாமலைத் தலத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருப்பவர் இளையராஜா.கடந்த வருடம் நடைபெற்ற தீபத்திருவிழாவின் போது, தனது காரில் வந்த இளையராஜா,...

போஸ்டருக்கு பதிலா… மாத்தி யோசிச்ச மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்..!

பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டு விட்டது. ஆனால் இன்று தமிழக முன்னாள் முதல்வர், ’அம்மா’ ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் வேறு! போஸ்டர் போதாது.. பேனர் வைக்க வேண்டும். ஆனால்.. பேனர்...

பிரசாந்த் பூஷண் விளையாட்டு! முகத்தில் கரிபூசிய உச்ச நீதிமன்றம்!

பொது நல வழக்கு என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனின் முகத்தில் கரியைப் பூசினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.கொலீஜியத்தின் சிபாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.. அதனால்...

மூன்றாம் நாளிலல்ல… மூன்றாம் ஆண்டில் உயிர்த்தெழுந்து வாருங்கள் ‘அம்மா’: உருகுகிறார் அதிமுக., எம்.பி.!

அம்மா! 22 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை முதன்முதலாக சந்தித்தேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தலைமையை ஏற்று கழகத்தில் இணைந்தேன். இன்று நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த இரண்டு...
- 2026

கிழிச்சி தின்ன பன்னி கூட இந்து இயக்கம் ஒட்டுன போஸ்டர குறிபாத்து கிழிக்குது!

ஒரு வீரவணக்க போஸ்டர்... பெரும் பரபரப்பையும் பிரச்னையையும் எழுப்பி, இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தற்கொலைப்...

அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும்! 76% பேர் விருப்பம்!

நம் தினசரியில் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற வாக்குக் கணிப்பை நடத்தினோம். இதில் மோடியே பிரதமராக வரவேண்டும் என்று 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என...

சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

கார்ட்டூன் உலகில் குழந்தைகளைக் கவர்ந்த கதாபாத்திரம் சூப்பர் மேன். கடந்த சில பத்தாண்டுகளாகவே இந்தக் கதாபாத்திரம் சிறுவர்களுக்கு செம ஹீரோயிஸ கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது. வெறும் கார்ட்டூன்களில் கோலோச்சிய சூப்பர் மேன் பின்னர் திரைப்படங்களிலும்...

திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது! திமுக.,கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.வரவிருக்கும் 2019...

காவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..?!

ஒரு வாட்ஸ் அப் குழு உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் இப்போது சமூகத் தளங்களில் ரவுண்டு கட்டி ரவுசு கட்டி வருகிறது! அப்படி அதில் என்ன இருக்கிறது?டிஎம்கே ஃபார்எவர் - எப்போதும் திமுக.,தான் என்று குறிப்பிடும்...

சந்தேகமேயில்ல.. இது அதுக்குதான்..!

இன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இது அதற்குதான்...
- 2026

Recent articles