இந்தியா

துருக்கியால் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு; டாலருக்கு ரூ.70.10 ஆக சரிவு

மும்பை: துருக்கியில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ70.10 என்ற அளவைத்...

மோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்!

புது தில்லி: பிரதமர் மோடி ஆக.15 நாளை வழங்கும் சுதந்திர தின உரை கூகுள், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை...

மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!

பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள்...

அரசியலில் நுழைய தயாராகும் மதத் தலைவர்கள்

மத்தியப் பிரதேசத்தில் மதத் தலைவர்கள் அரசியலில் நுழைவதற்கும், தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயார் செய்து வருகின்றனர். ம.பி., மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மூன்று...

சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும்: சுஸ்மா ஸ்வராஜ்

கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில், கேரளாவில் மழை...

இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா செல்கிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா செல்கிறார். இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டு...
- 2026

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர்...

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10...

சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு...

கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு!

புதுதில்லி: சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்! அவரது உடல் நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சிறப்பு தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே...
- 2026

Recent articles