இந்தியா

வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த முதல்வர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், “முன்னாள் பிரதமர்...

வாஜ்பாய் இறந்து விட்டதாக டுவிட்: மன்னிப்பு கோரினார் திரிபுரா ஆளுநர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் சீராக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டிவிட்டரில் அறிவித்த திரிபுரா ஆளுநர் டதகட் ராய் (Tathagat Roy) மன்னிப்பு கோரியுள்ளார்....

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: பரவும் வதந்திகள்!

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  மருத்துவ குறிப்பு வெளியிட்டது.உடல்நலம் பாதிக்கப்  பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு...

கொட்டும் மழை; மிரட்டும் மண் சரிவு; ரயில் பாதையை சீரமைக்குப் பணி தீவிரம்!

செங்கோட்டை: கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள், மற்றும் பெரியமரங்கள் அடர்ந்த வனப்...

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 77.1970 களில் இந்திய அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் இவர். மும்பையைச் சேர்ந்த அஜித்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை...
- 2026

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை

புதுதில்லி : நாட்டின் 72வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தில்லி...

24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்...

மழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து!

திருவனந்தபுரம்: கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளில்...

கட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்தவேண்டுமென்று தீவிரமாக பிரசாரம் செய்து...

செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி - அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை...

அசிங்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி! சோம்நாத்தின் மகனால்..!

கோல்கத்தா: மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் அவைத் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜியின் உடலை சிபிஎம் அலுவலகம் கொண்டு வர மறுத்துவிட்டார் அவரது மகன்.முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத்...
- 2026

Recent articles