இந்தியா

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இன்று இந்த கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு முன்பாக,...

குமாரசாமியின் கண்ணீர் நாடகம்..! புரிந்து கொண்ட காங்கிரஸ்..! நாம் புரிந்து கொள்வது எதை..?

கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை...

பால் ஆறாக மாறிய மும்பை சாலைகள்!

மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 17க்கு தனியார் நிறுவனங்கள் வாங்கி அதை ரூ. 42 க்கு விற்பனை செய்கிறது.இந்தக் கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டி ஒரு லிட்டருக்கு...

சொல்லச் சொல்ல கேட்காமல் பந்தலில் ஏறிய தொண்டர்கள்; விழுந்து காயமடைந்தது கண்டு கண்ணீர் விட்ட மோடி!

மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள்...

வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது....

குழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை!

பெங்களூரு: குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்தியால், பொதுமக்கள் தாக்கியதில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அசாம் என்ற கணினி மென்பொருள்...
- 2026

உ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை

50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் உள்ளிட்டவை மீதான தடை இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது...

2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி வருவதாகக் கூறப் படுகிறது.தேர்தல் வியூகங்களை வகுத்து...

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்!

நாடாளுமன்றத்துக்கு உரிய காலத்திலேயே தேர்தல் நடைபெறும் என்றும் முன்கூட்டியே வராது என்றும் கூறினார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கும்...

காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா? பெண்களுக்காக இல்லையா?: மோடியின் கேள்வி!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, பெண்களுக்காக இல்லையா...

திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா...

ஜூலை 27ல் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

புது தில்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி தோன்றுகிறது. இதனை புவியறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.சூரியன், சந்திரன், பூமி மூன்றும்...
- 2026

Recent articles