இந்தியா

ஐசிசி.,யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் ராகுல் திராவிட்

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப் பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்- ஐசிசி.,யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நேற்று அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்...

திட்டுறதுதான் திட்டுறீங்க… கொஞ்சம் கண்ணியமா திட்டுங்களேன்! : சுஷ்மா ஸ்வராஜ்

விமர்சிப்பதுதான் விமர்சிக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக விமர்சிக்கலாமே..! நல்ல மொழியில் விமர்சிக்கலாமே என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.மத்திய அரசையும் பாஜக.,வையும், பாஜக.,வில் உள்ளோரையும் மிக மோசமான மொழிகளால் சமூக வலைத்தளங்களில் விமர்சனம்...

11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள்? தில்லி கூட்டு மரணத்தில் குழப்பும் புதிர்!

தில்லியில் கூட்டு மரணத்தை தேர்ந்தெடுத்த வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள் பதிக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லி புராரி பகுதியில்...

தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி...

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.கூடங்குளம் அணு உலையை...

பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ...
- 2026

புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி துறைகளில் புதுச்சேரி 5ம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பள்ளிகளில்...

வினோத் காம்ப்ளியின் மனைவி மீது மோதிய பாடகர் மீது புகார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி தன்னை பாடகர் அங்கீத் திவாரியின் தந்தை தவறான நோக்கத்துடன் உரசியதாகக் கூறி அவரை கைப்பையால் தாக்கினார். காம்ப்ளியும், அவரது மனைவி ஆண்ட்ரியாவும் ((Andrea)) நேற்று...

மாடுகளுக்கு பதிலாக மகள்களை ஏர்-ல் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

உத்தரபிரதேசத்தின் ஜஹான்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு மாடு, டிராக்டர் வாங்க பணம் இல்லாததால் தனது 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுதார். இதுகுறித்து விவசாயியின் மகள் தெரிவிக்கையில், இந்த...

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்துள்ளனர்....

“லாகூருக்குள் எந்த நேரமும் புகமுடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக்” : ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் புது விளக்கம்!

நாகபுரி: 'லாகூருக்குள் புகுந்து, எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே, பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்.மஹாராஷ்டிர...

காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை...
- 2026

Recent articles