சற்றுமுன்

சோழவந்தான் ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா

தொடர்ந்து சனி ப்ரீத்தி ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்டவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

2500 மோசடி செயலிகள் நீக்கம்: நிர்மலா சீதாராமன் தகவல்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன

பழைய ரயில்களை மீண்டும் இயக்குக: தென்னக ரயில்வேக்கு பயணிகள் வலியுறுத்தல்!

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்களை துவக்கி வைப்பாரா

வெள்ள பாதிப்பு குறித்த ஆளுநரின் கூட்டம்; மாநில ‘அரசு’ப் பிரதிநிதிகள் புறக்கணிப்பு!

ஆளுநர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் பங்கேற்கவில்லை என்று, ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை விழா; மாணிக்கவாசகர் வீதிஉலா!

ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை முதல்நாள் திருவிழாவில் மாணிக்கவாசகர் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகைக் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு!

வைகை அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- 2026

சேத்தூர் அருகே சாலை துண்டிப்பு; சபரிமலை பயணிகள் கவனத்துக்கு!

ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரையில் இருந்து வரும் வழியில் ராஜபாளையம் - சங்கரன்கோவில் வழியாக செல்லலாம்.

கடும் சேதமடைந்த திருச்செந்தூர் ரயில் வழித்தடம்!

திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஓர் ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது நேற்று மட்டும் 96 செ.மீ பெய்துள்ளது.

வெள்ளக்காடான நெல்லை ஜங்ஷன்: ரயில்கள் ரத்து

அழகான கொல்லம் - புனலூர் - செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை நோக்கி அதிக கவனம் செலுத்தவில்லை.

தென்காசி, சிவகாசி, பராக்கிரம பாண்டியன்… என காசி தமிழ்ச் சங்கமம்-2ல் பிரதமர் மோடியின் சிறப்புரை!

இந்த எண்ணத்தை அடியொற்றியே சில காலம் முன்பாக காசியிலே, கங்கா-புஷ்கராலு உற்சவம், அதாவது காசி-தெலுகு சங்கமும் நடந்தேறியது. #KashiTamilSangamam #காசி_தமிழ்_சங்கமம் #பிரதமர்_மோடி @narendramodi

10 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 40 செமீ., மழை! மீட்புப் பணிக்கு அதிகாரிகள் நியமிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில், 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவானது.

சென்னைல கோட்டை விட்ட மாதிரி நெல்லைலயும் இருந்துடாதீங்க!

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால், தகுந்த வகையில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
- 2026

Recent articles