சற்றுமுன்

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர்கள் மாற்றம்: அமித்ஷா-க்கு அளித்த தடபுடல் வரவேற்பு காரணமா?

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் செயல் அலுவலர்/இணை ஆணையராக சமீபத்தில் பணிஉயர்வு பெற்று வந்த திரு. சிவராம்குமார் ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு மாற்றம்....

ஆவினில் ‘விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கை’ பொய்த்துப் போனது!

காப்பாற்றப்படும் ஊழல் அதிகாரிகள்தொடரும் வெண்ணெய் கொள்முதலில் முறைகேடுகள்பொய்த்துப் போன ஆவினில் விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கை.- பால் முகவர்கள் சங்கம் கவலை.தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசர் அவர்கள் கடந்த மே...

பட வாய்ப்பு இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்த துணை நடிகர் பரிதாப மரணம்!

கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில், மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்து கிடந்தார்.

ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

தொலைந்து போன லட்சக் கணக்கான பெண்கள், சிறுமிகள்: பயங்கரவாதிகள் பின்னணி குறித்து இந்து முன்னணி ஐயம்!

இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

ரூ.1.65 லட்சம் கோடியைக் கடந்த ஜிஎஸ்டி வசூல்!

இது 2022-ஆம் ஆண்டு ஜூலை மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-வது முறை
- 2026

இன்னும் ரூ.42ஆயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காம்!

இன்னமும் ரூ. 42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்று, மத்திய ரிசர்வ் வங்கி

மகளிர் உரிமைத் தொகைக்காக… ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ரூ.1 லட்சம் டார்கெட்! மறுக்கிறது காவல்துறை!

மகளிர் உரிமைத் தொகை வழங்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் டார்கெட் நிர்ணயித்து வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்து நிதி திரட்ட

திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு பிரமோத்ஸவம்!

இந்த இரண்டு பிரமோத்ஸவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம்

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல், அஸ்திரம் வைத்து வழிபாடு!

அதன்படி, ஆக.01 இன்று முதல் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள்...

அண்ணாமலையும் வைத்து விட்டார் ஒரு புகார் பெட்டி..! மனுக்கள் கையில் வாங்கி கட்டுப்படி ஆகலயாம்!

வெறுமனே ஒவ்வொரு புகாராக கையில் வாங்கிக் கொண்டு வந்தவர், புகார்கள் கைகொள்ளாத அளவுக்குக் குவிந்து வருவதால் இப்போது அண்ணாமலையும் ஊருக்கு ஊர் ஒரு பெட்டியை வைத்து

அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!

கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
- 2026

Recent articles