சற்றுமுன்

மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணிதன் சிங் என்ற ராணுவ வீரர் அவருக்கு நிச்சயித்த பெண்ணை அவரது நண்பருக்கு விருந்தாக்க முயன்றதாக எழுந்த அதிர்ச்சி தகவல்...

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் ஆய்வு

ஜம்புநதி மேல்மட்டகால்வாய் திட்டம் ஆய்வுப்பணிகள் நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ராமநதி நீர்தேக்கம். இந்த நீர்தேக்கத்தின் உபரிநீரை ஜம்புநதியில் இணைப்பதற்காக  மேல்மட்டகால்வாய் அமைக்கபட உள்ள இடத்தையும், அதற்கான நிலம்கையகப்படுத்தவேண்டிய நிலங்களையும்...

சபரிமலை படிபூஜை 2034 வரை முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் முக்கிய பூஜைகளில் ஒன்றான படிபூஜை 2034-ம் ஆண்டு வரை முன்பதிவாகி உள்ளது. இதர பூஜைகளின் கட்டணங்கள் விபரங்களை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. (கட்டணம் ரூபாய்களில்) உஷபூஜை 501,உச்சபூஜை 2001, நித்யபூஜை 2501,...

மழை சேதங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அரசு உணர வேண்டும்: ராமதாஸ்

சென்னை:மழை சேதங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட கண்டனத்தை அரசு உணர வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில்...

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர்

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தது போன்ற இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படங்களுடன் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில்...

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைய சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல்

இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து இந்த வாரம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்திய உள் துறை எச்சரித்து உள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள...
- 2026

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மகன் கதாநாயகனாக நடிக்கும், தமிழன் என்று சொல்லடா படம் மூலம், மீண்டும் நடிக்க வருகிறார். விஜயகாந்த் கடைசியாக, விருதகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்...

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் அறிக்கை : பாஜக குழு இன்று ஆய்வு

  தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் அடங்கிய குழு இன்று 21-11-2015ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆய்வினைத் தொடங்குகிறது. இதன்பின், சென்னை தாம்பரம்...

நடிகையுடன் செல்பி எடுத்த முதலமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்

பிரபல நடிகையான கரீனா கபூர் யூனிசெப்அமைப்பின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று யூனிசெப் அமைப்பு சார்பில் சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராயப்பூரில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் ராமன்சிங்...

முதலீடு செய்து நன்மை பெற இந்தியா வாருங்கள் : மோடி அழைப்பு

  பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வர்த்தக முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:- இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள கூட்டுறவு...

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி, மாமியார் உட்ப்பட 6 பேர் கைது

  குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி மாமியார் உட்ப்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பேசின்பிரிட்ஜில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில்...

நட்சத்திர விடுதியில் பயங்கரவாத தாக்குதல் : 27 பேர் சுட்டுக்கொலை

ஆப்ரிக்க நாடான மாலி தலைநகர் பமாகோவில் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 30 பணியாளர்கள் உட்பட 170 பேரை சிறைபிடித்தனர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நட்சத்திர விடுதி பல மணி நேர...
- 2026

Recent articles