தமிழகம்

மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

தற்காப்பு கலைக்கான பயிற்சியை செய்து கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு திருமணத்திற்கு அடி போட்ட கணவன்! விரட்டி விரட்டி கொன்ற மனைவி!

பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

ஊராட்சி ஒன்றியத்தில் வேலை: விண்ணப்பிக்க கடைசிநாள்: பிப்ரவரி 10!

நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் வரவேற்கப்படுகின்றன.

கதறி ஓடும் யானை! தீ வைத்து எறித்த கொடூரக் காட்சி!

யானையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன புது மாப்பிள்ளை! காய்ச்சலுக்கு போட்ட ஊசியால் உயிரிழப்பு!

உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார்

பாலத்தின் கீழே நடந்த குற்றம்! கையும் களவுமாய் மாட்டிய இளைஞன்!

போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- 2026

முத்தூட் பைனான்ஸில் 7 கோடி நகை கொள்ளை! துப்பாக்கி காட்டி துணிகரம்!

பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர்.

இதெல்லாம் இருந்தா பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க..: பள்ளி கல்வித்துறை!

தற்பொழுது பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களுக்கு சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாட்டி வீட்டிற்கு சென்று திரும்பிய பெண்! சாலையில் நேர்ந்த பரிதாபம்!

அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

செமஸ்டர் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பல்கலை!

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல்-12 வரை வகுப்புகள் நடைபெறும்

பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதி! மூடப்பட்ட பள்ளிக்கூடம்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் வேடமணிந்து பணம் கொள்ளை! விரைந்து பிடித்த தனிப்படை!

கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
- 2026

Recent articles