தமிழகம்

காசி டூ மதுரை… 2,500 கி.மீ., சைக்கிள் பயணத்தில் ‘சிவலிங்கம்’!

காசியில் இருந்து மதுரைக்கு 2,500 கி.மீ. சைக்கிள் பயணம் பயணிக்கும் சிவலிங்கம்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்! உறவினர்கள் போராட்டம்!

இதனால் விண்ணரசிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

நடிகை வீட்டில் வேலைக்கு வந்த கேர்டேக்கர்! நகை எல்லாம் அபேஸ் செய்து.. தில்லாலங்கடி வேலை!

1 லட்சம் ரூபாய்க்கு சிவகாமி தன்னுடையே பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். தன்னுடைய 2 மகன்கள் பெயரில் தலா ரூ25 ஆயிரம் பேங்க் அக்கவுண்ட்டில் போட்டு வைத்துள்ளார். மீதியிருந்த ரூ1 லட்சத்தில் தனக்கு இருந்த கடனையும் அடைத்துவிட்டார்.

சிறுமி காதலிக்க மறுத்ததால் புகைப்படத்தை தவறாக வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன்!

நட்புடன் பழகிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வேறுவிதமாக வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இனிமேல் நான் இருக்கப் போவதில்லை.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து.. அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை!

காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் மரமொன்றில் புவனேஸ்வரி சடலமாக தொங்கியுள்ளார்.

மனைவிக்கு நேர்ந்த விபத்து! சுயநினைவு திரும்ப 3 மாதங்களாக காத்திருக்கும் கணவன்!

அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்ப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- 2026

அதிகரிக்கும் வாகன விற்பனை!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக புதிய வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

தாம்பூல தட்டுடன் அட்மிஷனுக்கு அழைப்பு! சென்னையில் ஆசிரியர்கள் அதிரடி!

சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களைச் சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சொத்துக்காக தாயை சரமாரியாக வெட்டிய மகன்!

ஆத்திரமடைந்த பூபதி, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆலயம்மாளின் வயிறு, கழுத்து, முகம் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார்

ஆன் லைன் கிளாஸ்க்கு ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை! வறுமையால் வியாபாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

எனது பிள்ளைகள் ஆன்லைனில் கல்வி முடியாத நிலை உள்ளது. அரசு மாற்று ஏற்பாடு செய்து எங்களை போன்ற வறுமையான சூழ்நிலையிலுள்ள ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும்

தமிழகத்தில் இன்று… 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,92,507 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில்… படிப்படியாக அதிகரித்து வரும் விமான சேவைகள்!

மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி என தினமும் எட்டு விதமான விமான சர்வீஸ்கள்
- 2026

Recent articles