தமிழகம்

சர்ச்க்கு வரும் பெண்களிடம் நம்பர் வாங்கி செல் போனில் ஆபாசமாக பேசிய மதபோதகர்!

சமீபத்தில் அவர் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை, சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆசிரியர்! முழ்கி உயிரிழப்பு!

தனது மனைவி அனுசுயா, மகன்கள் ஹரிஷ், ராம் சங்கர் ஆகியோருடன் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்! ராணுவ வீரர் மனைவி தற்கொலை முயற்சி!

காவல் நிலைய பெண் ஆய்வாளர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், நந்தினியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

மதுவிலக்கு பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை!

இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இவரது பணியை முடித்து, இவரின் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்! நழுவி விழுந்த பேட்டால் உயிரிழந்த சோகம்!

தீபக் பந்து வீசியபோது எதிர் முனையில் பேட்டிங் செய்த சிறுவனின் கையில் இருந்து, பேட் நழுவி பறந்து வந்து, தீபக்கின் நெஞ்சில் தாக்கியது.

தங்கையை கைவிட்டவனின் நண்பனை கொன்ற அண்ணன்!

இளைஞர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உறவில் இருந்து விட்டு பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்
- 2026

ஆன்லைன் வகுப்பு: பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்!

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், வருகை கணக்கிடப்படுவது, மதிப்பெண்கள் மதிப்பிடுவது ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் நிா்ப்பந்திக்கக் கூடாது.

ஆண்டவனை தரிசிக்க அடையாள அட்டையுடன் வரவும்: கோவில் நிர்வாகம்!

ஆண்கள் சட்டை அல்லது குர்தா, வேட்டி, பேன்ட், பெண்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் உள்ளிட்டவை அணிந்து வர வேண்டும்

குளியலறையில் தீ குளித்த கர்ப்பிணி! இரண்டு வயது குழந்தையுடன் உடல் கருகி உயிரிழப்பு!

இதில், தாயும் - மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

செப்.6: தமிழகத்தில் இன்று… 5,783 பேருக்கு கொரோனா; 88 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, வீடுகளுக்குத் திரும்பியோர் எண்ணிக்கை 4,04,186 என அதிகரித்துள்ளதாக

மிறிடா சைக்கிள… உறிடா ஸ்டாலின… கலகலத்த டிவிட்டர்!

அவனவன் சோத்துக்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் ஆனா இவனுங்களுக்கு 327000 ரூபாய்க்கு சைக்கிள்

செப்.5: தமிழகத்தில் இன்று… 5,870 பேருக்கு கொரோனா தொற்று; 61 பேர் உயிரிழப்பு!

சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது
- 2026

Recent articles