தமிழகம்

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் இன்றே விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, இன்று மாலையே அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப வேண்டும்.

சோபியா…? கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்!

சென்னை குன்றத்தூரில் தாய் #அபிராமி என்பவரால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து #ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்

சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

குட்கா ஊழல்: தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது!

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச குறும்பட விழா கோவையில் இன்று துவக்கம்

கோவை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி மற்றும் சென்னை அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் சார்பில், சர்வதேச குறும்பட விழா நடக்கிறது. ஜி.ஆர்.டி., கல்லுாரி அரங்கில், இன்று துவங்கும் இந்த விழா, வரும் 8ம்...
- 2026

பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சி வருகை

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தரவுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகிறார். அப்போது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4...

அடுத்த இரு தினங்கள் கன மழைப்பு வாய்ப்பு!

சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

குட்கா மேட்டர்: டிஜிபி அலுவகத்திலும் சிபிஐ ரெய்டு

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

போதைப் பாக்கு முறைகேடு: டிஜிபி ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: போதைப் பாக்கு குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள்...
- 2026

Recent articles