தமிழகம்

கருணாநிதியோடு கடைசி!: தமிழகத்தில் இந்த கௌரவம் இப்போது எவருக்கும் இல்லை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியுடன் தலைவர்களுக்கான இந்த  கௌரவம் தமிழகத்தில் நின்று போனது. அது இசட் பிளஸ் பாதுகாப்பு கௌரவம்தான்!கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் (Z Plus)...

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா...

ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!

கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு...

அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர்...

10 அடிக்கு மேல் விநாயகருக்கு சிலை வைக்கக் கூடாது! தமிழக அரசு உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன்  விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான  கட்டுப் பாடுகளை தமிழக  அரசு  விதித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...

ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது! : கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ...
- 2026

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு!

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். இன்றும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில்,...

மேட்டூர் அணை 2வது முறையாக இன்று நிரம்ப வாய்ப்பு

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. இதனால் நேற்று முன்தினம்...

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது....

கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா தொடங்குகிறது. இவ்விழாவில் குறிஞ்சி மலர் புகைப்படக் கண்காட்சி, மலர் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. நீலகிரி, கொடைக்கானல், மூணாறு மலைப்பகுதிகளில், 12 ஆண்டுக்கு ஒரு...

சென்னை மாநகரில் இன்றும், நாளையும் கிராமிய சந்தை, – ட்விட்டரில் வீடியோ பகிர்ந்த கடை குட்டி சிங்கம் கார்த்தி

விவசாயியாக கார்த்தி நடித்த கடை குட்டி சிங்கம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு நிதி உதவியும் செய்தனர். நம் சென்னையில் ட்ரேட் சென்டரில்...

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை...
- 2026

Recent articles