தமிழகம்

இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. விருதுநகர்...

மலைமந்திரில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா

ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது. இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014,...

இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ,...

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்: இன்று தொடங்கும்

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்...

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றுகிறார் உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று 7 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் கொடி ஏற்றவுள்ளார். கருணாநிதியின் பேரன், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சினிமா துறையில்...

நெல்லை அருங்காட்சியகத்தில் இன்று ஓவியக் கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகேயுள்ள...
- 2026

தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி: மதுரையில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள இந்த...

ஜூலை 15: தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்

தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள் ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் ஆற்றிய பணிகள் இதோ கல்விக் கண் திறந்த காமராசர் கர்மவீரர், ஏழைகளின் ஏந்தல்,...

முட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: முட்டை கொள்முதலில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக, தமிழக அரசு மீது நான் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை விமான...

ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்!

புது தில்லி: வரும் ஜூலை 31 க்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து வருமான வரித்துறை கூறியிருப்பது...வருமான வரியை வரும் ஜூலை...

தஞ்சையில் இன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்

தஞ்சாவூரில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து மாநாட்டு அமைப்புத் தலைவர் டி.வி.சாத்தப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்றும், நாளையும்...

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக் கு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய த ிட்ட இயக்குநர் விவேக் தத்தார்

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின்...
- 2026

Recent articles