தமிழகம்

வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு

வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது: வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள்...

இன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை...

விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி ஆணையர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் ஆக்கிரமித்து விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம்...

தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்

இன்று முதல் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கும் என தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கந்தகுமார் அறிவித்துள்ளார்." தருமபுரி மாவட்டத் தலைமையிடத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடங்கத்தில்...

கனமழை; நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு...

இன்றும் நாளையும் நடக்கிறது பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

பி.இ., படிப்புகளுக்கான முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இன்றும், விளையாட்டு வீரர்களுக்கு நாளையும் கவுன்சிலிங் நடைபெறும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
- 2026

இன்று நடக்கிறது டிரம்ப் – புதின் உச்சி மாநாடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், 'பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்'...

அமேசான் ப்ரைம் தின விற்பனை இன்று தொடங்கிறது

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இணையதள ஷாப்பிங் சேல் 2018 அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் ஜூலை 18...

அதிரடி தள்ளுபடிகளுடன் இன்று தொடங்கும் ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் விற்பனை’

அமேசான் பிரைம் விற்பனைக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ என்ற ஆஃபர்கள் நிறைந்த விற்பனையை தொடங்க உள்ளது இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள ஃபிளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனை, வரும்...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்...

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பெறலாம்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை...

இன்றும், நாளையும் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை...
- 2026

Recent articles