தமிழகம்

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை இன்று தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது....

அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!

பாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல; ஆய்வைத் தொடர்ந்தார் து.நி. ஆளுநர் கிரண் பேடி!

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று தனது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.முன்னதாக, ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்ச...

இருசக்கர வாகனத்தில் இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம்தான்!

சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்...

காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும்  தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே விற்றுத்தீர்த்த ரயில் டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகைக்கு, சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், சனி,...
- 2026

25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கினார் முதல்வர் பழனிசாமி

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12...

சென்னை உள்ளிட்ட 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு...

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்ட மன்றம் ஆகிய...

‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட்...

தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையடுத்து 120 நாட்களுக்கு முன்னதாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற...
- 2026

Recent articles