கட்டுரைகள்

விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் நாட்டின் ராணுவத்தில்...

காந்தி.. என்ற மூளைச் சலவை!

மூளைச்சலவையா - கட்டுரை: ஆர்.நடராஜன்தேர்தல் யுக்திகளை காங்கிரஸ் கட்சி இப்போதே தொடங்கிவிட்டது என்று தெரிகிறது. வழக்கமாக நேரு குடும்ப மகிமையை சிலாகித்துப் பேசும் காங்கிரஸ்காரர்கள் இப்போது ஜோசியத்தைத் தேர்தல் யுக்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்....

‘முந்திரிக் கொட்டை’ ஸ்டாலின்; மூக்குடைத்த மோடி! இருப்பது மூன்று இதயம்? இல்லாதது ஒரு மூளை!

பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று மோடி சொன்னாலும் சொன்னார்.. உடனே முந்திரிக் கொட்டைத் தனமாக மு.க.ஸ்டாலின் ஏதோ திமுக.,வுடன் தான் மோடி கூட்டணிக்கு வரப் போகிறார் என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்....

தேசிய விரோதிகளின் கைப்பாவை ஆகிவிட்ட ‘பேட்ட’ ரஜினி! ஏன்..? எப்படி..? ஓர் அதிநுட்ப அரசியல் அலசல்..!

பேட்ட படத்தின் அரசியலை மேலும் பார்க்கும் முன் படத்தைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஏன்னா படத்தைப் படமா பாக்கணும்னு நிறைய பேர் சொல்றாய்ங்க...சுவாரசியமான திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத இயக்குநரால் எடுக்கப்பட்ட...

நரேந்திரர் மனதில் இந்தியா… நவீன பாரதம்!

நரேந்திரர் மனதில் இந்தியாஆம் ! இந்தியாவின் இளம் தேசியத் துறவி நரேந்திரர் மனதில் இந்தியாவைப் பற்றிய நினைவுகளும், உணர்வுகளும் கனவுகளும் தான் மேலோங்கி இருந்தது.இளம் நரேன்1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள்...

ரஜினி என்ற ‘அபாயம்’! கபாலிக்கு முன்! கபாலிக்கு பின்!

பேட்ட வெற்றிப் படம் தான். ஆனால், ரஜினியின் வெற்றி அல்ல . ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை...
- 2026

இட ஒதுக்கீடு குறித்து என்ன சொன்னார்கள்! எம்.ஜி.ஆருக்கு தம்பிதுரையும் கருணாநிதிக்கு ஸ்டாலினும் செய்த துரோகங்கள்!

அடுத்த ஆண்டு முதல் கல்வி வேலைவாய்ப்புகளில் உயர்ஜாதி விகிதாசார முறை என்று தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அறிவிப்பு என்ற தலைப்புடன் அன்றைய (1979) நாளிதழ் செய்திகள் மின்னின! காரணம் எம்ஜிஆர்...

சபரிமலை விவகாரம் தீர்ந்தால் மட்டுமே கேரளம் அமைதி பெறும்!

சபரிமலை ஒரு தனித்துவமான தலம். இங்கே பெண்கள் வந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை! இந்தத் தலத்துக்கு என்றே சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறார்கள்! அப்படி இருக்க, இதை மட்டும் ஏன் குறிவைத்து...

இசை மேதை விளாத்திகுளம் சுவாமிகள்

நேற்று விளாத்திக்குளத்திற்கு ஒரு பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது விளாத்திகுளம் சாமிகள் நினைவிடம் அருகில் இருப்பதை பார்த்தபோது வேதனையாக இருந்தது. எவ்வளவு பெரிய இசைவாணர்.இவரைப் பற்றி அந்த காலத்தில் அறியாதவர்...

ஏழை படும் பாடு – காட்டிய… கவியோகி சுத்தானந்த பாரதி

“காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணைமார்பின் மீதொளிர்ச்சிந் தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார்இன்பப் போதொளிர்பூந் தாமரையும் பொன்முடிசூ ளாமணியும் பொலியச்சூடி நீதியளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க”தமிழ்த்தாய் வாழ்த்தாக விளங்க வேண்டிய பாடல்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடஒதுக்கீட்டு மசோதா: நிறைவேறியதன் பின்னணி!

கடந்த நான்கரை ஆண்டுகளாக, மோடி அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் ராகுல், அரவிந்த் கேஜ்ரிவால் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்!இன்று மோடி அப்படி ஒரு செயலைச் செய்தபோது, அவர்கள்...

அந்தமான் – இந்தியாவின் பாதுகாப்புக் கோட்டை! மோடியின் பயணத்துக்குப் பின் வேகமெடுக்கும் மாற்றங்கள்!

அந்தமானை பாதுகாப்பு கோட்டையாக மாற்றிவருகிறது இந்தியா! அங்கே புதிய ஐஎன்எஸ் கோஹாசா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பலத்தை அதிகப்படுத்தும் நோக்கோடு அந்தமானில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துகிறது இந்தியா. குறிப்பாக மோடியின்...
- 2026

Recent articles