பொது தகவல்கள்

கரோனா: கேரளாவில் மேலும் இருவருக்கு உறுதியானது!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34லிருந்து 39 ஆக அதிகரித்துள்ளது.

பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நிறுத்தம்! கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கர்நாடகாவில் இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படவில்லை. எனவே கோவிட்-19 வைரஸ் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்பவேண்டாம்

நெல்லை: இயற்கையோடு இயைந்த ஓர் இடம்! சுற்றுலா தலம்!

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 43 இனத்தை சேர்ந்த 10,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.

நீங்கள்லாம் படிக்காதவங்களா? இல்ல… வீம்புக்கு இப்படி பண்றீங்களா?

தெரிந்து கொள்வதிலும், தெரிந்து கொண்டு பொது மக்களுக்கு உதவி புரிவதிலும் அக்கறையில்லை என்பதே அவலத்தின் உச்சம்.

நினைவு சின்னங்கள் பெண்களுக்கு நாளை கட்டணமின்றி பார்க்க சலுகை! மகளிர் தின சிறப்பு!

நம் நாட்டில், சர்வதேச மகளிர் தினம் உருவாவதற்கு முன்பே பெண்கள் வணங்கப்படுகிறார்கள்

நேரடியாக கடவுளை பார்க்கிறேன்.. கண்ணீர் விட்ட பெண்! கண் கலங்கிய பிரதமர்!

சிறந்த சோதனைக் கூடங்களால் மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. அதனால் மலிவாகத் தர முடிகிறது.
- 2026

குல்லா போட்டு கொள்ளை! காலையில் கடையில் வேலை இரவில் அந்த வேலை!

குரங்கு குல்லா அணிந்து கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது.

நாளை சர்வதேச மகளிர் தினம்! உறுதி ஏற்போம்! பெண்களுக்கெதிரான அநீதிகளை களைவோம்!

வீட்டையையும் நிர்வகித்து அலுவல்களுக்கு சென்று நாட்டு நலன்களிலும் பங்கு கொண்டு சமூக தொண்டு புரிந்து, என்று பன்முகதிறமைசாலியாக, தசாவதானியாக விளங்குகிறாள்

விவசாயிகளுடன் விவசாயியாக.. நாற்று நட்ட முதல்வர்!

முதல்வர் விவசாயிகளுடன் இணைந்து நாற்று நட்டது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திமுக விற்கும், அன்பழகன் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்! முதல்வர்!

ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

மாற்று திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்து! விஜய பாஸ்கர்!

100கிலோ மீட்டர் உட்பட்ட பகுதிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மனைவியை பழி தீர்க்க.. 3 மகள்களையும் ஏரியில் எறிந்து கொன்ற தந்தை!

பயாஸின் 10 வயது மகள், 9 வயது மகள் மற்றும் 7 வயதில் ஒரு மகள் என மூன்று மகள்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.
- 2026

Recent articles