பொது தகவல்கள்

விபச்சாரத்தில் சிக்கிய 13 பேர்! புதுக்கோட்டையில் நடந்த அதிரடி சோதனை!

`மிகவும் ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எஸ்.பி உத்தரவின் பேரில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரகசிய சோதனை மேற்கொண்டதால், கூண்டோடு சிக்கியுள்ளனர்.

ஏழே பயணிகளுக்காக ஒரு ரயிலா? இரு மடங்கு கட்டண உயர்வு!

பயணிகளின் வரத்து அதிகரிப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தீ! தவிக்கும் வனவிலங்குகள்!

காட்டுத்தீயின் காரணமாக, வனவிலங்குகள் காட்டில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றன.

கப்பல் மூலம் சென்னைக்கு வந்த சீன பூனை! கதறும் கடற்கரை!

அந்த கூண்டு இருந்த கண்டெய்னர் பக்கமே யாரும் போகவில்லை. உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுக்கவும் இல்லை. பூனையை அனுப்பியது யார் என்றே தெரியாமல் அதிகாரிகளும் குழம்பி போயுள்ளனர்.

கல்வி அமைச்சரிடமே கைவரிசை! நடைப் பயிற்சியின் போது செல்போன் பறிப்பு!

அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

புதையல் தேடி இரவில் கோவிலுக்குள் புகுந்த 2 இஸ்லாமியர்களை பிடித்த மக்கள்!

தஞ்சை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஏராளமான கோயில்கள் உள்ளது என்பதை அறிந்த ஜிப்ரு, அந்த கோயில்களில் தோண்டினால் தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என பீர் முகமதுவிடம் கூறி உள்ளார்.
- 2026

காங்கிரஸ் எம் பி கைது! முதல்வர் மகன் பண்ணை வீட்டை டிரோன் மூலம் வீடியோ!

அந்த பண்ணை வீட்டை ட்ரோன் மூலம் ஐந்து பேர் வீடியோ எடுத்துள்ளார்

10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்!

10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீன பெண்ணை சந்தித்தேன் கூறிய மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி!

அந்த பெண் குளிப்பதற்காக உள்ளே சென்ற போது அந்த பெண்ணின் கணவர் பாத்ரூம் கதவை தாப்பலிட்டுள்ளார்.

கொரோனா பற்றிய அனுபவத்தைக் கூறும் கேரளா மாணவி!

உடலளவில் நான் நன்றாக உள்ளேன். சீனாவுக்கு எப்போது திரும்புவது என தெரியவில்லை.

5 ஆம் வகுப்பு சிறுமிகள் 10 பேருடன் தினந்தோறும் வன்புணர்வு! ஆசிரியரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

படிக்க வந்த 10 சிறுமிகளை தினந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரெய்டு: அடுக்குமாடி கட்டிடத்தில் விபச்சாரம்! பிரபல நடிகர்கள் இருவர் சிக்கினர்!

அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles