பொது தகவல்கள்

பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி மே 5

Bank of India Recruitment Notification 2018. Bank of India inviting applications for the positions of Officer.Interested and Eligible candidates can apply for the positions.Last...

கேந்திரிய வித்யாலயா- 5193 பணியிடங்கள்: கடைசி தேதி ஏப்.25

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இந்திய பாதுகாப்பு வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) வேலை வாய்ப்பு: கடைசி நாள் மே 15

இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ.,வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15. 

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்ரோ.,வில் பணிபுரிய வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 30

வசிஷ்டர் மொழிந்த வாழ்வியல் ரகசியங்கள்!

* இருப்பதை கொண்டு வாழ தெரிந்தவனுக்கே அமைதி, தன் வாசலை திறக்கும். அந்த வாசலை அடைந்தவர்கள் மேலான வாழ்வை எட்டி விட்டனர் என்பது பொருள்.
- 2026

நாளை முதல் செல்போனிலேயே எடுக்கலாம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு

இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது. இந்த பயணச்சீட்டை sms மூலம் மற்றவருக்கும் அனுப்ப இயலாது.

குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள்: ராணுவக் கண்காட்சி நமது பெருமிதம்!

ராணுவக்கண்காட்சியைக் குடும்பத்தோடு சென்று பார்வையிட வேண்டும். உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு 10 வயதுக்கு மேலிருந்தால் கண்டிப்பாக அழைத்துச் சென்று காட்டுங்கள். உணர்வுப்பூர்வமாக ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தேசபக்தியை ஊட்டுங்கள்.

சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

பூ..ன்னும் சொல்லலாம், புய்ப்பம்ன்னும் சொல்லலாம்… நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்! வாரியமா? ஸ்கீமா? யு.பி.சிங் அளித்த பதில்!

புது தில்லி: தமிழகம் சொல்வது போல் வாரியமா அல்லது கர்நாடகம் சொல்வது போல் திட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறைச் செயலர் யு.பி.சிங், அட... பெயரில் என்ன இருக்கிறது.... காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, எல்லாமே ஏதோ ஒரு பெயர்தான். வரும் மே 3 ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முக்கியம். அதைச் செய்வோம் என்றார்.

தமிழா உன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? #மாத்தியோசி

பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை, மணல் கொள்ளை, அதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது, தண்ணீர் கடைமடைப் பகுதிகள் வரை நின்று நிதானித்துச் செல்லாமல், கடலில் கலப்பது என்று தங்கள் கருத்துகளைச் சொல்லி, இதுவரை ஆண்ட தமிழக அரசுகளின் மீது குறைகளைச் சொல்லுகின்றனர்.

ராமன் பாதம்பட்ட இலங்கை மண்ணில் கண்ணனுக்குக் கோயில்! ; கோதைத் தமிழ் திருநடம் புரியும் தெய்வபூமி!

தற்போது அங்கிருக்கும் தமிழர்களின் தெய்வத் தமிழ்க் காதலால் மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு தேற்றாத்தீவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணன் சந்நிதியில் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வந்து இனிய தமிழ்ப் பாக்களைப் பாடி, கண்ணனுக்கு விழா எடுத்து, வணங்குகின்றனர்.
- 2026

Recent articles