இந்தியா

பாய்ந்து வந்த சிறுத்தை… பக்குவமாய் தப்பித்த பன்றிகள்!

விலங்குகளின் வீடியோக்கள் பல வைரலாகும். அந்தவகையில் சிறுத்தைக்கு தண்ணீ காட்டி பறந்த காட்டுப்ன்றிகளோடு வீடியோ வைரலாகியுள்ளது.WildLense Eco Foundation என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் முதலில் தாய் பன்றி நடந்து...

குடியரசு தினத்தில் அறிமுகமான இந்தியாவின் இன்ஸ்டா..!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு கொண்ட சமூக ஊடக சேவையான Pepul சேவை பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் இந்திய குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிபுல்' (Pepul) அறிமுக விழாவில் நிறுவனர், சி.இ.ஓ, ஜி.சுரேஷ்...

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது இந்த அம்சமும் இருக்கு..! நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஒருவேளை சாலை விபத்தில் அவர் உயிர் இழக்கும்...

ஓய்வு பெற்ற விராட்! அன்புடன் விடைக்கொடுத்த பிரதமர்!

குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றனகுடியரசு...

இன்றே கடைசி: பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணி!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் விவசாய சந்தையியல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Agriculture Marketing Officerகாலியிடங்கள்: 47தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை...

ஆண்குழந்தைக்கு தந்தையான யுவராஜ் சிங்! கடவுளுக்கு நன்றி!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதி, நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில்...
- 2026

பாம்பை ஓட ஓட விரட்டும் எலி! வைரல் வீடியோ!

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை...

ஆபாச படம் பார்ப்பவரா..? உஷார்.. சிக்கலில் சிக்க வைக்கும் சங்கிலி!

நாளுக்கு நாள் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் அதேநேரத்தில், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது.அந்த வகையில், தற்போது ஆன்லைனில் பழைய மோசடி முறை ஒன்று மீண்டும் தலைதுக்கியுள்ளது.இதுதொடர்பாக சமீபத்தில்...

பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்த ‘73வது குடியரசுத் திருநாள்’ செய்தி!

73ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தியின் தமிழாக்கம் – 2022

ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி: நாசா தகவல்!

நாசா அனுப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இது விரைவில் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணரும் என நாசா தெரிவித்துள்ளது.நாசா உடன் ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து...

வாடிக்கையாளருக்கு SBI முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படும் இந்த காலகட்டத்தில் இன்றியமையாத சில தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.அவற்றில் முக்கியமான ஒன்று வங்கிச்சேவை. தற்போது அதையும்...

PVC aadhar card பெற..!

PVC அடிப்படையிலான ஆதார் அட்டையில் பாதுகாப்பான QR குறியீடு உள்ளது, அதில் பல பாதுகாப்பான புகைப்படங்கள் மற்றும் மக்கள்தொகை விவரங்களுடன் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டுள்ளது.இந்த கார்டு ATM கார்டின் அளவில் இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட...
- 2026

Recent articles