இந்தியா

அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார்.

ICAR-NRRI இல் பணி! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-NRRI) காலியாக உள்ள Lower Division Clerk, Upper Division Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம்...

2022 பட்ஜெட்டை போனில் லைவ்வா பார்க்கலாம்: அறிமுகமான ஆப்!

மக்கள் தங்கள் மொபைல் திரையில் 2022 பட்ஜெட்டை நேரடியாகப் பார்க்கலாம்.

தெலங்காணா கலைஞர்களுக்கு பத்ம விருதுகள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக திருப்பதி பெயர் மாற்றம்!

உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ள திருப்பதி நகரம் ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக பெயர் மாற்றப்படுகிறதுதிருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான...

12 ஆம் வகுப்பு போதும்! இன்றே கடைசி!

AXIS இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி : Back Office Activities / Administrationகாலியிடங்கள்...
- 2026

அன்னிய மண்ணில் இந்திய சொத்தைக் காப்பாற்றத் துடிக்கும் மத்திய அரசு!

தேவையே இல்லாமல், சிலர் செய்த தவறுகளுக்காக, இந்திய மக்களுடைய சுமார் 4,500 கோடி ரூபாய் பணம், தண்டத் தொகையாக செலுத்த வேண்டிய

SBI இல் பணி! நாளை கடைசி!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Head (Digital Banking) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒரு பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு பி.இ, பி.டெக்...

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் கரிகிபாடி நரசிம்ஹாராவுக்கு பத்மஸ்ரீ!

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை இரவு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.  ஆந்திராவை சேர்ந்த மூவர் பத்மஸ்ரீ பெற்றனர்.

எல்லோரும் விளையாடுங்க..: சச்சின் கொடுத்த அறிவுரை!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில், '1950ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு...

அடுத்த கேப்டன் இவர்தான்..! மட்டையை சுழற்றி பட்டையைக் கிளப்பும் பேட்ஸ்மேன்! வைரல்!

கிரிக்கெட் என்றாலே எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பும் குவியும் உண்டு. உள்ளூர் மைதானத்தில்(நாம் ஆடின அதுதான் மைதானம்) வயது வித்தியாசம் இன்றி மட்டை சுழற்றி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.தற்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்...

தலைகீழாக தேசியக்கொடியை ஏற்றிய அமைச்சர்!

கேரளாவில் அமைச்சர் ஒருவர் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நேற்று இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள...
- 2026

Recent articles