இந்தியா

யானையும், புலியும் நேருக்கு நேர் நடுவில் மாட்டிய வாகனம்! வைரல்!

அப்போது நீங்கள் சவாரி செய்யும் வாகனத்தில் அமர்ந்திருந்தால்

மரணக்கிணற்றில் ஓடும் வைரல் வீடியோ!

இரண்டு இளம் பெண்களும் இந்த சவாலை நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

மேடையில் வைத்தே மணமகனுக்கு.. மணமகள் செயலால் அதிர்ச்சி!

மணமகனின் முகம் போகும் போக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ரியாக்சன் பார்ப்பதற்கு படு சூப்பராக உள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

அதிர்ச்சி: அல்லா சிறந்த கடவுள்‌.. இந்து மாணவர்களை நமாஸ் செய்ய வற்புறுத்திய ஆசிரியர்!

அல்லா தான் பெட்டர் கடவுள் என்று கூறி ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் எங்கள் கைகளை வைத்து, பின், கைகளை எங்கள் கண்களுக்கு மேல் வைக்கும்படி அவர் எங்களிடம் கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: SBI!

விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!

இது போன்ற மாறுதல்களுடன் பிறக்கும் கன்று குட்டிகள், மற்ற கன்று குட்டிகளை போல அதிக நாட்கள் வாழ்வதில்லை.
- 2026

புஷ்பா பட டீமை புகழ்ந்து சிலாகித்த பிரபல நடிகர்!

நீங்கள் ஒரு ராக் ஸ்டார்.. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்

2022 இல் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி கொரோனா: நடிகை மீனா!

இந்த தகவலை மீனாவே இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததுடன் "எனது குடும்பத்துக்காக Pray பண்ணுங்க" என்றும் கூறியுள்ளார்.

இந்து பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலி முகநூல் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மேல் நடவடிக்கைக்காக மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.

ரகசிய குறியீட்டுடன் சுற்றிய சீனப் புறா! தீவிர விசாரணை!

அந்த புறாவை போலீஸார் கைப்பற்றி அதன் காலில் இருந்த ரகசிய குறியீடை பறிமுதல் செய்தனர்.

இணையைப் பிரிய மறுக்கும் மயில்! வைரல் வீடியோ!

பொதுவாக பிரிவு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்று தான் என்பதைத் தெளிவாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

உலக மக்களுக்காக‌‌.. சபரிமலைக்கு 750 கிமீ பாதயாத்திரை! நெகிழ வைத்த மாற்றுத் திறனாளி!

சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி, ஒற்றைக் காலுடன் 105 நாட்கள், 750 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.
- 2026

Recent articles