இந்தியா

வீடு தேடி வந்து உதவி கேட்டு புற்றுநோயாளி ரசிகர்! சிகிச்சை செலவை ஏற்ற நடிகர்!

தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகை: இதில் எல்லாம் எச்சரிக்கை அவசியம்! சைபர் கிரைம்!

உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து உழைத்து சம்பாதித்த பணம் மறைந்துவிடும்.

நவ‌. 3 முதல் முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய அனுமதி! சபரிமலை தேவஸ்தானம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்

டிகிரி போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா?

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.பணி: Executive Security (Female Screener, Screener and Basic AVSEC)கல்வித்தகுதி : Graduate பட்டம் தேர்ச்சிதேர்வு...

அஞ்சல் துறையில் வேலை! நாளை கடைசி!

இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 266 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks ஆகிய...

விமான பணியாளர் உடையில் உணவு பரிமாறும் ஊழியர்கள்! விமான ரெஸ்டாரன்ட்!

நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
- 2026

படம் எடுத்த பாம்பை படம் பிடித்த நபர்.. சீறியதால் ஓட்டம்!

தாக்கும் போது தற்காப்புக்காக கழுத்தை விரித்து தலையை தூக்கி படமெடுத்து ஆடும்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் மனைவியுடன் சந்தித்த ரஜினி!

இது தொடர்பான போட்டோக்களை ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

ஊதியம் ரூ.1,13,500 வரை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

உணவு பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Food Safety Officerகாலியிடங்கள் - 119கல்வித்தகுதி: Food Technology or Dairy Technology...

செம லுக்.. பக்கா பேக்ரவுண்ட்… வைரலாகும் தல லேட்டஸ்ட் ஃபோட்டோ!

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.வலிமை...

புலியும் கரடியும் பயங்கர சண்டை! வைரலான காட்சிகள்!

காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் வைரலாகி வருகிறது.

இருப்பது இந்தியா.. பாகிஸ்தான் வெற்றியை ஸ்டேட்ஸ் போட்டு கொண்டாடிய ஆசிரியை நபீசா அட்டாரி!

நபீசா அட்டாரி என்ற ஆசிரியை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
- 2026

Recent articles