இந்தியா

கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

புடினுடன் ஆலோசனை: அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளும். ரஷ்ய இந்திய இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்; தலைவிரித்தாடிய திரிணமுல் வன்முறை: உயிரிழப்பு 16 ஆக உயர்வு

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

பரபரப்பு படபடப்பு விறுவிறுப்பு; கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் விரலை உயர்த்தப் போவது யார் என்பது இன்று காலை 10 மணிக்குப் பின் தெரியும். முற்பகல் 11 மணிக்கெல்லாம் டிரெண்டிங் தெரிய ஆரம்பித்துவிடும்.

ஆட்சியை பிடிக்கப் போவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் சூழ்நிலையில் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது நாளை தெரிந்து...

4 ஆண்டு செயல்பாடுகள்: சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மோடி அரசு

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.டெல்லியில்நடத்தப்பட்ட இந்த சர்வேயில், விவாசாயிகள் பிரச்சினை, வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மோடி...
- 2026

கர்நாடகம் முடிந்தது; அமித் ஷாவின் அடுத்த இலக்கு… தமிழகம்!

தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க இதுவரை தமிழக தலைவர்கள் முன்வைத்திருக்கும் தகவல்களை நேரடியாகப் பெற்று, அவற்றை பரிசீலிக்க உள்ளார். தொடர்ந்து, இங்கிருக்கும் அரசியல் சூழல், யாரை வைத்து தொடர்ந்து கட்சி அரசியலை நடத்துவது என #BJP4TamilNadu #Amithshah

மோடி அரசின் விளம்பர செலவு ரூ 4,300 கோடி

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மீடியாக்களில் விளம்பரத்திற்காக மட்டும் 4,343.26 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.மும்பையில்...

“தீவிரவாதத்தின் தந்தை” பால கங்காதர திலகர் ராஜஸ்தான் பாட புத்தகத்தில் சர்ச்சை

ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு புத்தகத்தில் சாப்ட்டர் 22ல் 267வது பக்கத்தில் பால கங்காதர திலகர் பற்றி இடம் பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த புத்தகத்தில் பால கங்காதர திலகர், தேசிய அளவிலான போராட்டங்களுக்கு...

மோடி குறித்து, ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் கடிதம்

தம்மை மிரட்டும் தொனியி்ல் பிரதமர் மோடி பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில்...

டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது.தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச்...

காவிரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு...
- 2026

Recent articles