இந்தியா

ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: மாநிலங்களை விட்டு வெளியே செல்ல!

புது தில்லி: மாநில ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு...

காந்தியும், நேருவும் தங்கள் பதவிக்கான அச்சுறுத்தலாக நேதாஜியைப் பார்த்தனர்: சுப்பிரமணிய சுவாமி

புது தில்லி: மகாத்மா காந்தியும், நேருவும், தங்கள் பொறுப்பு, பதவிகளுக்கான அச்சுறுத்தலாக புரட்சிகரத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பார்த்தனர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி...

சட்டீஸ்கரில் 18 டிரக்குகள் எரிப்பு: நக்ஸல்களின் தொடர் வெறிச்செயல்

ராய்ப்புர்: சட்டீஸ்கரில் உள்ள கான்கெர் மாவட்டத்தில், இரும்புத் தாது ஏற்றி வந்த 18 டிரக்குகளை இன்று காலை நக்சலைட்கள் தீயிட்டுக் கொளுத்தினர். 24 மணி நேரத்தில் அங்கே...

பாரீஸில் விமானம் வாங்கப் போகாமல் கோவாவில் மீன் கடை திறந்த பாரிக்கர்

பனாஜி: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ரஃபேல் விமானம் வாங்க நடவடிக்கை எடுத்த நேரத்தில், அந்தத் துறையின் மிக முக்கியப் பொறுப்பு...

கிரேக்கத்துக்கான இந்திய தூதராக தமிழக பெண் அதிகாரி

புது தில்லி: கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கும்,...

தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு

ஆக்ரா: தாஜ்மஹாலை தேஜோமஹாலயா என்ற சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த...
- 2026

நேர்மையற்றவர்கள் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே பத்ம விருதுகள்: சரத் யாதவ் சர்ச்சை

மும்பை: பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று...

மனைவி மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை

மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு...

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான இளம்பெண்!

  மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தன் குடும்ப உறவுகளாலேயே பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக புகார் மனு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள துப்கவுரி காவல் நிலையத்தில்...

கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது

புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்

  தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா  ஹசாரேதமிழகத்தில்உள்ள  ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள்...

நிலம் கையகப்படுத்தல் மசோதா எதிர்ப்பில் அண்ணா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம்

சென்னை நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தமிழகத்தில் மே மாதம் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு...
- 2026

Recent articles