சற்றுமுன்

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்!

தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.

ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

மத்தியில் ஆளும் பாஜக.,வுக்குக் கூட இல்லாத அக்கறை அதிமுக.,வினரிடம் இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் முண்டியடித்தது ஏன் என்றும் பாஜக.,வினர் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் புலம்பியதைக் கேட்க முடிந்தது.

புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

பேராசிரியை நிர்மலா தேவி மீது அடுத்த குற்றப் பத்திரிகை!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று செய்தி வெளியானது; இன்று பஸ்ஸில் ஏணி கழற்றப் பட்டது!

இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.

அபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு!

சென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- 2026

அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்!

அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.

திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!

தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.

ஹெல்மெட் விழிப்பு உணர்வு பேரணி: போலீஸார் பங்கேற்பு

நீதிபதி நிலவரசன் இந்தப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில்  பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

ஒரே நாள்ல இவ்ளோ உயர்வா? செஞ்சுரி போடும் போலிருக்கே!

ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? விரைவில் RS, 100 ஐ நோக்கி பெட்ரோல் பீடு நடை போடக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

சோபியா விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக., கடும் கண்டனம்! கரூரில் ஆர்ப்பாட்டம்!

இந்த பிரச்னை, எதிர்கட்சியினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு, தூண்டப் படுகின்றதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும், கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

கோபாலபுரத்தில் பிரணாப் முகர்ஜி: கருணாநிதி படத்துக்கு மலர் வைத்து அஞ்சலி

கருணாநிதி மறைவையொட்டி இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி. கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்....
- 2026

Recent articles