சற்றுமுன்

நெல்லை எஸ்பி., இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா ஆவேசம்

 postகுற்றாலம்: கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கக் கூடாது என்று இஸ்லாமியர்களிடம் எஸ்பி சொல்வாரா என்று பார்க்கிறேன் என ஹெச்.ராஜா கூறினார்.குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது...நெல்லையில் சாமக்கொடை திருவிழா...

சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா

குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது...கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன்...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி #Tahilramani.  தஹில் ரமணிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்தப் பதவி ஏற்பு விழாவில் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி,...

கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு!

புதுதில்லி: சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்! அவரது உடல் நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்...

கருணாநிதியோடு கடைசி!: தமிழகத்தில் இந்த கௌரவம் இப்போது எவருக்கும் இல்லை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியுடன் தலைவர்களுக்கான இந்த  கௌரவம் தமிழகத்தில் நின்று போனது. அது இசட் பிளஸ் பாதுகாப்பு கௌரவம்தான்!கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் (Z Plus)...
- 2026

ஆகஸ்டு 12 – உலக இளைஞர் தினம்

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு...

ஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள...

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா...

Fwd: ஜி.எஸ்.டி. வரி திரும்பப் பெற கமிஷன் தர வேண்டாம், கமிஷன் கேட்டாலோ, புரோக்கர்கள் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம் – கரூர் பா.ஜ., நகர தலைவர் வேண்டுகோள்

ஜி.எஸ்.டி. வரி திரும்பப் பெற கமிஷன் தர வேண்டாம், கமிஷன் கேட்டாலோ, புரோக்கர்கள் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம் - கரூர் பா.ஜ., நகர தலைவர் வேண்டுகோள் 11-08-18 Karur GST Refund Commision...

ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!

கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு...

அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர்...
- 2026

Recent articles