சற்றுமுன்

கருணாநிதியின் சமாதிக்கு நடிகர் விஜய் அஞ்சலி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல்...

இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா செல்கிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா செல்கிறார். இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டு...

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்: தினகரன்

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றிபெறும் என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின்...

அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமிக்கு ஆக.27ம் தேதி வரை சிறை தண்டனை

அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமிக்கு ஆக.27ம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சின்னசாமியை சிறைக்கு அனுப்ப சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா...

கனமழை: கேரளாவுக்கு ரூ100 கோடி வழங்குகிறது மத்திய அரசு

கேரளாவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் மிகக் கடுமையாக இருப்பதாக அதிர்ச்சி தெரிவித்த அவர், நிவாரண நிதியாக 100 கோடி...

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர்...
- 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூர திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இதை முன்னிட்டு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5 ஆம்...

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10...

சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு...

Fwd: உலக நன்மை வேண்டியும், மழை வெள்ளத்தினால் யாரும் பாதிக்காத அளவில் நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களின் நாத உற்சவ விழா கரூர் அருகே சிறப்பாக நடைபெற்றது – தமிழகத்தின் பல்வேறு...

உலக நன்மை வேண்டியும், மழை வெள்ளத்தினால் யாரும் பாதிக்காத அளவில் நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களின் நாத உற்சவ விழா கரூர் அருகே சிறப்பாக நடைபெற்றது – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...

பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா

குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர்...

Fwd: கரூர் காவிரி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஒடும் நிலையில் மாயனூர் கதவணைக்கு 95800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது – வரும் தண்ணீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்படுகின்றது –...

கரூர் காவிரி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஒடும் நிலையில் மாயனூர் கதவணைக்கு 95800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது – வரும் தண்ணீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்படுகின்றது – கரூர்...
- 2026

Recent articles