சற்றுமுன்

திமுக., செயற்குழுவில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

சென்னை: தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் திமுக., தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆக. 7ஆம்...

மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!

பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள்...

நீங்க என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா? முதல்வருக்கு ரஜினி கேள்வி!

நீங்க என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா? என தமிழக முதல்வருக்கு ரஜினி கேள்வி எழுப்பினார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நடிகர்...

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை : ரஜினி வேதனை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த...

Fwd: மு.க.அழகிரி சமாதி புரட்சி நெம்பர் 2, ஆனால் ஒ.பி.எஸ் சமாதி புரட்சி நெம்பர் 1 – கரூர் அருகே பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் தாக்கு !! பிரதமர் மோடிக்கு...

மு.க.அழகிரி சமாதி புரட்சி நெம்பர் 2, ஆனால் ஒ.பி.எஸ் சமாதி புரட்சி நெம்பர் 1 – கரூர் அருகே பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் தாக்கு !! பிரதமர் மோடிக்கு எதிரான...

Fwd: காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் ராஜவாய்க்கால் , நெரூர் ராஜவாய்க்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை – காரணம் காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல்...

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் ராஜவாய்க்கால் , நெரூர் ராஜவாய்க்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை - காரணம் காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளியதனால்...
- 2026

கேரளாவுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!

கேரளாவை வரலாறு காணாத மழைபலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.மீட்புப் பணிக்குரிய 100 ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த்தின் ஆர்.பி.எஸ்.ஐ என்ற பெயரில் ஃபேஸ்புக்...

அரசியலில் நுழைய தயாராகும் மதத் தலைவர்கள்

மத்தியப் பிரதேசத்தில் மதத் தலைவர்கள் அரசியலில் நுழைவதற்கும், தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயார் செய்து வருகின்றனர். ம.பி., மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மூன்று...

உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை: கனிமொழி கருத்து

திமுக கனிமொழி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும், உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள்...

அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை: தி.மு.க. எம்.எல்.ஏ.,

அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை என சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அழகிரி என்ன கருத்து சொன்னாலும் வெளியே இருந்து சொல்லும் கருத்தாகும். அவர்...

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம்: அழகிரி பேட்டி!

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருந்து என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி இன்று தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எனது...

சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும்: சுஸ்மா ஸ்வராஜ்

கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில், கேரளாவில் மழை...
- 2026

Recent articles