சற்றுமுன்

அழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி! திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்?

திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், கட்சி ஸ்டாலின் தலைமையில் செயல்படும் என்று பெரும்பாலான திமுக.,வினர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த...

தமிழகத்தில் திருச்சியே முதலிடம்! அடுத்துதான் சென்னை! வாழ்க்கை நடத்த வசதியான நகரம்!

புது தில்லி: தமிழகத்தில் மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்தத் தகுந்த நகரங்கள் பட்டியலில், திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்துதான் சென்னை உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. முக்கியமாக மதுரை பின்தங்கியுள்ளது.மத்திய அரசின் சார்பில்...

கட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்தவேண்டுமென்று தீவிரமாக பிரசாரம் செய்து...

செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி - அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை...

அசிங்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி! சோம்நாத்தின் மகனால்..!

கோல்கத்தா: மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் அவைத் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜியின் உடலை சிபிஎம் அலுவலகம் கொண்டு வர மறுத்துவிட்டார் அவரது மகன்.முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத்...

துருக்கியால் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு; டாலருக்கு ரூ.70.10 ஆக சரிவு

மும்பை: துருக்கியில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ70.10 என்ற அளவைத்...
- 2026

ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு  ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு அந்த அந்தக் கட்சியினர்...

அழகிரி ஒரு விருந்தாளி… – கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு!

திமுக.,வில் மு.கருணாநிதியின் மூத்த வாரிசாக வலம் வந்தவர். மத்திய அமைச்சராகப் பணி ஆற்றியவர். மதுரைக்கு தென் பகுதியில் திமுக.வின் செல்வாக்கு இவரை வைத்துதான்! திருமங்கலம் ஃபார்முலா என்று புதிதாய் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.எல்லாம் இருந்தாலும்,...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய...

வெளியாகிறது ரயில்வே கால அட்டவணை; தென்மாவட்ட ரயில்கள் விவரம் சேர்ப்பு!

புது தில்லி: புதிய ரயில்வே கால அட்டவணை சுதந்திர தினமான நாளை இணைய தளத்தில் வெளியாகும் என்று கூறப் பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது....

சுதந்திர தினம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை: நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ்...

மோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்!

புது தில்லி: பிரதமர் மோடி ஆக.15 நாளை வழங்கும் சுதந்திர தின உரை கூகுள், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை...
- 2026

Recent articles