சற்றுமுன்

காவேரி மருத்துவமையில் கருணாநிதி: அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்!

சென்னை : மருத்துவப் பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதிக்கு ட்ரக்யாஸ்டமி கருவி அகற்றப்பட்டு 4வது முறையாக புதிய கருவி பொருத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.இதனிடையே, கருணாநிதி...

டிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை!

சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த  சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம்...

போராடி வென்ற உலகக்கோப்பையை தொடாமல் ஒதுங்கி நின்ற பிரான்ஸ் வீரர்

பிரான்ஸ் அணி வீரரான என் கோலோ காண்டே உலகக்கோப்பையை தொடமால், வீரர்களுக்கு பின்னால் இருந்ததைக் கண்ட சக வீரர் அவரை பிடித்து அழைத்து வந்து உலகக்கோப்பையை அவரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 43 காசுகளாகவும்...

திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை...

ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்திய...
- 2026

பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: இன்று தொடக்கம்

பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நேரடியாக நடத்தப்படும் இந்தக்...

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ய உள்ளது. தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் நாளை ஆய்வு நடத்தப்பட உள்ளது.மத்திய நீர்வள ஆணைய சொற்பொறியாளர் ராஜேஷ்...

இன்று விசாரணைக்கு வருகிறது இரட்டை இலை வழக்கு

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி...

சிறுமியை கொடுமைப்படுத்திய அந்த 17 பேர்

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 18பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சென்னை அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 18பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 17 பேரை...

சென்னை சிறுமி பலாத்கார விவகாரம்: 17 பேர் கைது; நீதிமன்றத்தில் சரமாரி ‘உதை’

சென்னை: அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக, சென்னையில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலுக்கு இருந்தவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 17 பேர் கைது...

ரூ.200 கூட வாங்காம எங்கிருந்துடா கெளம்புறீங்க…?! #GoBackStalin

ரூ.200 கூட வாங்காம நீங்கள்லாம் எங்கிருந்துடா கெளம்புறீங்க...? என்று கேட்கும் வகையில், இப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக டிவிட்டர் ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார்கள் டிவிட்டர்வாசிகள்.மு.க.ஸ்டாலின் விம்பிள்டன் போட்டி, கிரிக்கெட் மேட்ச் எல்லாம் பார்க்க லண்டனுக்குச் சென்றிருக்கிறார்....
- 2026

Recent articles