சற்றுமுன்

பால் திருட்டு புகார் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை: பால் முகவர் சங்கம் நன்றி

பால் திருட்டு புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு காவல் ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்ட காவல் உதவி ஆணையாளர், கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு பால் முகவர்கள்...

ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

செங்கோட்டை: வரும் திங்கள் 09/07/18 முதல் ஒரு பாசஞ்சர் ரயில் தினசரி் செங்கோட்டை கொல்லம் & கொல்லம் செங்கோட்டை இடையே இயக்கப்படும்.ஒரு ரயில்(ரயில் எண் 56335) செங்கோட்டையிலிருந்து காலை 11.25 க்கு புறப்பட்டு மாலை...

சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக...

எம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை

எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்...

ஊழல்வாதி நவாஸ் ஷெரீப்புக்கு என்ன தண்டனை கொடுக்கப் பட்டது தெரியுமா?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் ரூ. 75 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல்...
- 2026

#ComeBackModi என தமிழர்கள் சொல்லும் காலம் வரும்: தமிழிசை ஆரூடம்!

மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இதே தமிழகத்தில் கம் பேக் மோடி என கூறும்...

அன்புமணிக்கு அடங்காதவன்; சுகாதாரத் துறைக்கு சுருண்டவன்! #தொடைநடுங்கிசர்கார்!

அன்புமணி ராமதாஸ் நெருக்குதல் கொடுத்தும், பலர் வலியுறுத்தியும் பணிந்து போகாத சர்க்கார் விஜய், சுகாதாரத் துறையின் கட்டளைக்கு சுருண்டு, சுருட்டு பிடிப்பதை நீக்கிக் கொண்டார்!விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்து...

சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினம்: பாஜக.,அலுவலகத்தில் அமித் ஷா மரியாதை

ஜன சங்க நிறுவுனர்களில் ஒருவரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முக்கர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக., தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி, பூக்களைத்தூவி மரியாதை செய்யப் பட்டது.இந்த நிகழ்ச்சியில்...

பாவூர்சத்தி;ரம்,ஜுலை.6: பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியினை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில்...

மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்!

இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது...

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதே ஈழத் தமிழரைப் பாதுகாக்கும்: சொல்கிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான...
- 2026

Recent articles