சற்றுமுன்

குடிநீர் பற்றாக்குறை போக்க பனிப்பாறைகளை கொண்டு வரும் நாடு

ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான நேஷ்னல் அட்வைசர் அமைப்பு குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை தன் நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது பெரிய பனிப்பாறைகளில் இருக்கும் நீரை வைத்து 10...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம்...

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது:அமைச்சர் ஜெயகுமார்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு என்றும்,...

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், scan.tndge.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்....

நேபாளத்தில் வானிலை மோசமாக இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: ஆர்.பி.உதயகுமார்

நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கொண்டுவர அனைத்து ஏ்றபாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேபாளத்தில் உள்ள தமிழக பக்தர்களை மீட்டு வர...

வாட்ஸ்அப் வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் படுகொலை! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

மும்பை: வாட்ஸ்அப்பில் பரவிய வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வதந்தி மற்றும் பொய்ச் செய்தியைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை இணை...
- 2026

முத்தரப்பு டி20: ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஜிம்பாவே - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில்...

மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் 1-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாட உள்ளது....

இன்று விசாரணைக்கு வருகிறது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச...

அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இன்று முகாம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும் தனித்த மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்திட நவம்பர் 3...

இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம்

தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று கூட உள்ளது. இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி...

விம்பிள்டன் டென்னிஸ் இன்றைய ஆட்டத்தில் மோதும் இந்திய வீரர்கள்

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இன்று நடக்கும் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் நெடுஞ்செழியன், ராஜா, போப்பண்ணா, பாலாஜி, வரதன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இவர்கள் மோதும் போட்டி இந்திய...
- 2026

Recent articles