சற்றுமுன்

இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 டிரெய்லர்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின்...

இன்று முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் இன்று முதல் தொடங்க உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியானது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த...

ஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து...

இன்று முதல் பிளஸ் 1 பாடநூல் விற்பனை

புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடநூல்கள் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு வரும் இன்று மற்றும் நாளை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை...

மருத்துவப்படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இன்று வெளியீடு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 41 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில்...
- 2026

தேமுதிக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு! விஜயகாந்த் பங்கேற்பு!

“இப்தார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (10.06.2018) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சுமார் 400 பேர் பாஜக.,வில் இணைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம், அரடாப்பட்டு, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட

பாஜக.,வுக்கு தாவத் தயாராக … கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்! என்ன சொல்கிறார் எடியூரப்பா?

எடியூரப்பாவின் இந்த முடிவு காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சித் தலைமைகளுக்கு நம்பிக்கை அளித்திருப்பதால், கட்சி உடைய வாய்ப்பில்லை என்று தெம்பாக இருக்கின்றனர். இதனால், தங்களுக்கு பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வழக்கமான பணியுடன் மனிதநேய பணியையும் மேற்கொள்ளும் போலீசார்

எப்போதும் கடினமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் போலீசார், தங்களின் மறுபக்கமான மனிதநேய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. மத்திய பிரதேச போலீசார் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட பிறந்த குழந்தை ஒன்றை காப்பாற்றும்...

நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல வனத்துறை தடை!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் ஆயிரம் ஆட்டோக்கள்

வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆயிரம் ஆட்டோக்களில் வரும் தொண்டர்கள் வரவேற்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- 2026

Recent articles