சற்றுமுன்

ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டும் நோக்கத்தில் தனியார் தொலைகாட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது- மதிமுக

தனியார் தொலைகாட்சி , அமீர் மீதான வழக்குகள் மற்றும் அரசு கேபிள் இருட்டடிப்பை கண்டித்து மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மதிமுக தொலைக்காட்சிக்கும் ஓராண்டு காலம் அரசுகேபிளில் இடம் கொடுக்கப்படவே இல்லை என்றும் நிதானத்தை இழந்துள்ள...

அமெரிக்க- வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கு ஆகும் செலவு எவ்வளவு?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பிற்காக சுமார் ரூ.110 கோடியை சிங்கப்பூர் அரசு செலவிட...

கால்வாய்கள் இணைப்பு திட்டத்தில் நடந்த ஊழலில் முதல்வருக்கு தொடர்பு என புகார்

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் வீணாக கடலில்...

36 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையில் பங்கேற்க ரஷ்யா வந்த பெரு அணி

பெரு கால்பந்து அணி கடந்த 1982ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியில் கடைசியாக பங்கேற்றது. இதை தொடர்ந்து, 36 ஆண்டுகளுக்கு பின் தற்போது உலக கோப்பையில் பங்கேற்க ரஷ்யா சென்றடைந்துள்ளது.இந்த அணி...

தமிழகத்தில் மருத்துவ படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை உட்பட அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் 28ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து, ஜூலை...

கனடா கிரான்ட் பிரிக்ஸ்: 50வது வெற்றி பெற்றார் செபஸ்டியன் வெட்டல்

கனடாவில் நேற்று நடைபெற்ற கனடா கிரான்ட் பிரிக்ஸ்சில் வெற்றி பெற்றதுடன் தனது கார் ரேஸ் பந்தய வரலாற்றில் செபஸ்டியன் வெட்டல் 50வது வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தாண்டுக்கான உலக சாம்பியனாக அவர்...
- 2026

பாகிஸ்தானில் கூட்டம், பேரணி நடத்த தடை விதிப்பு

பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் ஒரு மாத காலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பகுதியில் மாவட்ட நிர்வாத்திற்கு எதிராக கூட்டம்...

ஜூனியர் தடகள போட்டி: 15 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் இந்தியா

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள போட்டியின் ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் அஜித் குமார், ஆண்கள் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் கமல்ராஜ் கனகராஜ் தங்கப் பதக்கம் வென்று...

பெற்றோர்கள் வழியிலேயே முதல் பயணம் செய்யும் இளவரசர்

இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் தம்பதிகள் தங்கள் திருமனத்திற்கு பின்னர் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.இவர்கள் தங்கள் இளவரசர் ஹாரியின் பெற்றோர்கள் சார்லஸ் மற்றும் டயானா...

சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டித்தொடரில் கென்யாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே...

​25 ஆண்டுகளை நிறைவு செய்த திரைப்படம்

கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் அந்த படத்தின் காட்சிகளை நினைவு கூரும் ஒரு சிறப்பு செய்தி...65 மில்லியன்...

உலக கோப்பை கால்பந்து துவக்க விழாவில் கலந்து கொள்வாரா பீலே?

ரஷ்யாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க பல்கலைக்கழகத்தில் நடக்க கூட்டத்தில் பேச விருந்த பிரபல கால்பந்து வீரர் பீலே, உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாத இறுதியில்...
- 2026

Recent articles