சற்றுமுன்

கிராம ஆண்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை: மனித உரிமைகள் குழுவினர் எதிர்ப்பு

ஈரானில் உள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு  மனித உரிமைகள் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   ...

இந்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் 10 ஆயிரம் பரிசு

மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு இந்தி பேச தெரிந்திருந்தாலும், அவர்கள் பணிபுரிவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த குறைபாட்டை போக்குவதற்காக மத்திய அரசு நடத்தும் கடினமானது என கூறப்படும் பரன்கட் எனப்படும் இந்திய...

ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவு தகுதித் தேர்வு

தமிழகம் முழுவதும் நடைபெறும் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனறிவு தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்க...

கம்பம் அருகே காட்டுத் தீ

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேகமலை வனஉயிரியல் சரணாலயம், உத்தமபாளையம் வனபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக...

முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.18 காசு சரிந்து ரூ.3.34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவை அடுத்து முட்டை விலை 3 நாட்களில் ரூ.38 காசுகள் குறைந்துள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி மீது முட்டைவீச்சு

கான்பூரில் சுப்ரமணியன் சுவாமி சென்ற கார்மீது போராட்டக்காரர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர். கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சுப்ரமணியன் சுவாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த...
- 2026

இஷ்ரத் ஜஹான், அப்சல் குரு குறித்த ப.சிதம்பரம், ஜி.கே. பிள்ளையின் மாறுபட்ட கருத்துகள்: அவையில் அமளி

புது தில்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த பேட்டி, குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் குறித்து முன்னாள் உள்துறை செயலாளர்...

சமாதியை ஆக்கிரமித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் !

  தஞ்சை மாவட்டம் கருந்தட்டான்குடி அருகேயுள்ள பூக்குளம் பகுதியில் ஓம் ஸ்ரீ பஞ்சநத பாவாவின், நிர்விகல்ப சமாதி அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அந்த அதிர்ஷ்டமான நிர்விகல்ப சமாதிக்குசென்று வழிபட்டு ஏதேனும் காரியம் நிறைவேற...

பேட்மேன்- சூப்பர் மேன் இணையும் பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்

ஹாலிவுட் படங்களின் சூப்பர் நேச்சுரல் கேரக்டர்களான பேட்மேனும், சூப்பர் மேனும் தனித்தனியே கலக்கி வந்த நிலையில இப்போ பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் என்ற படத்தின் மூலம இணைஞ்சு கலக்க வருகிறாங்க . Ben...

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள தாய்மடி அறக்கட்டளை, ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி வருபவர் திருநங்கை...

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகல்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகினார். நிறுவனர் என்ற வகையில் நிர்வாகக் குழுவில் மல்லையா தொடர்ந்து இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கட்சித் தொண்டர்களை அடிக்க முயன்ற விஜயகாந்த்தால் பெரும் பரபரப்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்பட தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.இந்த வழக்கு விசாரணைக்காக இன்று...
- 2026

Recent articles