சற்றுமுன்

மாணவிகள் தற்கொலை: மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என்கிறது டாக்டர்கள் சங்கம்

சென்னை:கள்ளக்குறிச்சி அருகே மருத்துவ மாணவிகள் மூன்று பேர் மர்ம மரணம் தொடர்பில், மத்திய – மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாணவிகள் மரணத்திற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை...

அமித் ஷா மீண்டும் தேர்வு: அன்புமணி வாழ்த்து

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து  செய்தி அனுப்பியுள்ளார்.அவரது வாழ்த்து செய்தியின் ஆங்கிலம் மற்றும்...

பாஜக., தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவராக ஒன்றரை ஆண்டு காலமாக பதவி வகித்த...

நல்லூர் கந்தசாமி கோயில் தைப்பூச தேரோட்டம்

நல்லூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இலங்கையின் வடக்கு மாகாண யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் வேல் வடிவாய்க் குடிகொண்ட வேலவன் கந்தசாமி ஆலயத்தில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. அதன்...

கல்வித் துறை ஊழலால் 3 மாணவிகள் உயிர் பறிபோயுள்ளது: அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், 3 மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பொதுவிவாதத்துக்கு அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? அவர் பொதுவிவாதத்துக்கு தயாரா என்று அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக...
- 2026

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை குறித்து விசாரணை நடத்த ராமதாஸ் கோரிக்கை

சென்னை:விழுப்புரம் அருகே சித்த மருத்துவ மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து  அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம்...

விஜயதாரணி அதிமுகவுக்கு தாவ போகிறாரா ?

  காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாக அகில இந்திய...

மது விலக்கை அமல் படுத்தாததால் திமுக கூட்டணியிடம் அதிமுக ஆட்சியை பறி கொடுக்கும்! : ராஜநாயகம்

  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், தெரியவந்துள்ளது.  ...

குஷ்பு உத்தரவால் இளங்கோவன் விஜயதாரணியை கழற்றி விட்டரா ?

  காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்பட்டார்.மேலும் அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...

மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் !

  மதுரையில் தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞரை பணிசெய்ய விடாமல் தடுத்து திட்டி தாக்கி அவரது உடமைகளை பறிமுதல் செய்த காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம்...

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

புது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய அரசின் காப்பகத்தில் இருந்த நூறு ரகசிய கோப்புகளை நேதாஜியின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இது...
- 2026

Recent articles