லைஃப் ஸ்டைல்

பலே.. ஜீரணத்துக்கு பூரண மருந்து: நித்யானந்தா சாப்பாட்டு ராமனுக்கு புகழாரம்!

ஜீரணிக்க அவர் அதே சேனலில் மருந்து ஒன்றையும் பரிந்துரை செய்தார். அது எனக்கு பயன் உள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேவை கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்: ஏபிவிபி வலியுறுத்தல்!

மரணப் படுக்கையில் மாணவி அளித்த வாக்குமூலம், தமிழகத்தில் நடக்கும் கட்டாய மதமாற்றம் பற்றி பல உண்மைகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-21)

“உன்னிலும், என்னிலும் பகவான் இருக்கிறான். பிறரை இம்சிப்பது பாவத்திற்கு மூலம்!” என்பது நம் தேசத்தில் பாமரருக்குக் கூட தெரிந்த வேதாந்தம்.

பான்கார்டு: தவறான பெயர்களை திருத்த..!

அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு மிகவும் அவசியமான ஆவணமாகும்பான் கார்டை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் தனிநபர் அல்லது நிறுவனங்களின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாக இருக்கும்...

ஸ்ரீபஞ்சமி: இந்த வழிபாட்டால்… ஞானசக்தி ஊற்றெடுக்கும்!

பாரத தேசமே சரஸ்வதி தேசம்! பாரதி என்றால் சரஸ்வதி. பாரதி என்றால் ஞான ஸ்வரூபிணி! போஷிப்பவள் என்ற பொருளும் உண்டு.

ஹிந்து அமைப்பினர் மீது பொய்வழக்கு போட்டு அச்சுறுத்தும் தமிழக போலீஸார்! :ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கண்டனம்!

தமிழகத்தின் பொது அமைதி, சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கம் பேணப்பட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்... என்று கூறினார்.
- 2026

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்!

மொத்தமுள்ள 12,838 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 39ஆயிரத்து307 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கார்ன் புலாவ்!

கார்ன் புலாவ்தேவையான பொருட்கள்200 கிராம் சோள விதைகள்1 கப் பாசுமதி அரிசி2 பெரிய வெங்காயம்2 பச்சை மிளகாய்3 பல் பூண்டு1 துண்டு இஞ்சி1 கப் ஒரு கப் தேங்காய் பால்4 கிராம்பு3 ஏலக்காய்1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வால்நட் ரைஸ்!

வால்நட் சாதம்தேவையான பொருட்கள்1 கப் அரிசி3 டீஸ்பூன் வெண்ணெய் பிரிக்கப்பட்டது1/2 வெங்காயம், துண்டுகளாக்கப்பட்டது4 கிராம்பு பூண்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்டது1/2 கப் தோராயமாக நறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள்ஒரு கப் உலர் அரிசிக்கு 1...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சிறுநீர் பிரச்சினை, மாதவிடாய் வலி, நெஞ்சுகரிப்பு, வயிறு உப்புசம், நகச்சுற்று..!

சிறுநீர்த் தொல்லையா?அளவுக்கு மீறி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொல்லை ஏற்பட்டால் நான்கு மிளகையும், பத்து திராட்சைப் பழத்தையும் அம்மியில் வைத் தரைத்து காலையிலும். மாலையிலும் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க அடிக்கடி சிறுநீர் கழிப்பது...

டெலிகிராமின் புதிய வெர்ஷன்: என்ன என்ன புதிய வசதிகள் தெரியுமா..?

மற்ற செயலிகளை போலவே மெசேஜ் ரியாக்ஷன் வசதி வழங்கப்பட்டது

அட செம அப்டேட்.. வாட்ஸ்அப்பில் மாறும் அம்சம்!

ஒரு உறுப்பினர் சமூகத்தை விட்டு வெளியேறினால், அந்த சமூகத்துடன் இணைக்கப்பட்ட பிற க்ரூப்களை அவரால் பார்க்க முடியாது.
- 2026

Recent articles