லைஃப் ஸ்டைல்

போடுங்க போடுங்கனு கேப்பாங்க.. பொடி இட்லி!

பொடி இட்லிதேவையானவை:இட்லி மாவு - ஒரு கப்,எண்ணெய் - தேவையான அளவு.பொடி செய்ய:கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கறுப்பு எள் - தலா 4 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5,உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப.செய்முறை:பொடி...

அறிகுறியில்லை.. ஆனால் டேன்ஞர்! ஆண்களே எச்சரிக்கை!

ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர் நோய்கள்சில நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளிலும் இவை தெரிவதில்லை. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், ஆபத்தாக மாறும்.விதைப்பை...

உங்க போனில் இந்த அறிகுறிகள் தெரிந்தால்.. ஆபத்து! செய்ய வேண்டியது..!

கிளிக் செய்து தங்கள் வலைக்குள் விழுபவர்களை தங்களின் டார்க்கெட்டாக மாற்றுகின்றனர்

திருப்புகழ் கதைகள்: திருமருகல்!

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

ஆர் யூ ரெடி.. பீட்ரூட் பச்சடி!

பீட்ரூட் பச்சடிதேவையானவை:பீட்ரூட் - ஒன்று,தேங்காய்த் துருவல் - கால் கப்,சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,கடுகு (அரைக்க) - ஒரு டீஸ்பூன்,பச்சை மிளகாய் - 2,தயிர் - ஒரு கப்,கடுகு, கறிவேப்பிலை...

எக்லெஸ் ஸ்பான்சி கேக்! வீட்டிலே செய்யலாம்!

முட்டை இல்லாத ரவை கேக்தேவையான பொருட்கள்ரவை -1 1/2 கப மைதா மாவு - 1/2 கப்சர்க்கரை. - 3/4 கப்தயிர் -1/2 கப்பால் -1 கப்வெண்ணெய் -1/2 கப்பேக்கிங் பவுடர். -...
- 2026

எதனால் இந்த தலைவலி..? எதை செய்யக்கூடாது..?

தலைமுறை தலைமுறையாக வரும் தலைவலிகளும் உண்டு. இதைத் தவிர உணவின் காரணமாகவும், குளிர் பானங்கள் காரணமாகவும் 30% ஒற்றை தலைவலிகள் ஏற்படுகின்றன.தலைவலி வர பிற காரணங்களாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன...

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1 விலை குறைவில்.. சிறந்த அம்சங்களுடன்!

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.45,000-க்கு வாங்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.கோமகி எலக்ட்ரிக் வாகனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது மின்சார ஸ்கூட்டரான 'கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1' -ஐ அறிமுகப்படுத்தியது....

எங்க விட்டிங்களோ அங்கிருந்து ஆரம்பம்.. யூட்யூப் புதிய அப்டேட்!

Google இன் அறிக்கையின்படி, யூடியூப் ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது. இது மெதுவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும்.பல சாதனங்களில் யூடியூபில் வீடியோ பார்க்கும் தொடர்ச்சியை மேலும் மேம்படுத்த ஆண்ட்ராய்டு மற்றும் iOS...

திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருப்புகழ் கதைகள்: வேதாரண்யம்!

பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள

அதே தான் இது.. ஸ்வீட் பணியாரம்!

ஸ்வீட் பணியாரம்தேவையானவை:கோதுமை மாவு - 4 கப்,அரிசி மாவு - ஒரு கப்,வாழைப்பழம் - ஒன்று,வெல்லம் - ஒன்றரை கப்,ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: வெல்லத்துடன் அது மூழ்கும் அளவு...
- 2026

Recent articles