லைஃப் ஸ்டைல்

ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி பொடி இட்லி!

குதிரைவாலி பொடி இட்லிதேவை: குதிரைவாலி, புழுங்கலரிசி - தலா 200 கிராம்,உளுந்து - 150 கிராம்,வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,உப்பு, இட்லி மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப,கொத்தமல்லித்தழை...

சளிப்புத்தரும் சைனஸ் பிரச்சினையா..? எளிய வீட்டு வைத்தியம்!

மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம்.எஸன்ஷியல் எண்ணெய்கள்:தேவையானவை:3-4 துளிகள் நீலகிரி தைலம்3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்உங்கள்...

நாய் வாயில் அகப்பட்ட தேங்காயைப் போல…!

ஒன்றும் ஆகாது மின் கம்பத்துக்கோ இல்லை தங்கள் சால்வைகளை காயப் போட கயிறு கட்டவோ இல்லை வழுக்குமரம் ஏறி

மதுரை கோட்டத்தில் புதிய ரயில்வே மேலாளர் பதவி ஏற்பு!

மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளராக பி ஆனந்த் வியாழக்கிழமை அன்று (12.8.2021) பதவியேற்றுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு

8 மணி நேரம் சிலம்பம் சுற்றி… முதல்நிலைக் காவலர் உலக சாதனை முயற்சி!

திருமங்கலத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி முதல் நிலை காவலர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

மக்களே கவனம்…! தகவல்களை திருடும் செயலிகள்!

இந்த வைரஸ் மொபைல் போன்களுக்குள் ஊடுருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
- 2026

திருப்புகழ் கதைகள்: வாரணம் பொருத மார்பன்!

உள்ள மதங்கொண்ட யானைகளின் வலிய கொடிய தந்தங்கள் போரில் தாக்கியபோது முறிந்து போனவையாய் அந்த மார்பிலேயே

வாட்ஸ்அப்: பழைய chat.. சேவ் பண்ணுங்க.. இல்ல போச்சு..!

நீங்கள் சேட்டை ஸ்க்ரோல் பண்ண முயற்சித்தால், அந்த மெசேஜ் உங்களால் அணுக முடியாது.

அண்ணா என் உடைமைப் பொருள் (43): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (5)

அண்ணா என் உடைமைப் பொருள் – 43பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்(5)- வேதா டி. ஸ்ரீதரன் -பெரியவா-காந்தி சந்திப்பின் போது பெரியவா தெரிவித்த சில கருத்துகளைப் பார்க்கலாம்.- பாரதப் பண்பாடு மிகத்...

ஆர்எஸ்எஸ்.,ஸின் முஸ்லிம் அமைப்பில் தொண்டர்களுடன் கட்சியை இணைத்த காயல் அப்பாஸ்!

இந்த இணைப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில துணைத் தலைவர் முகவைத் தமிழன் ரைசுதின் செய்திருந்தார்.

நெல்லை கண்ணனை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோரி விஎச்பி., மனு!

ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், காவல்துறையின் சிறப்பை

ஆரோக்கிய சமையல்: வரகு தயிர் சாதம்

வரகு தயிர் சாதம்தேவை: வரகு - 200 கிராம், பால் - 200 மில்லி, தயிர் - ஒரு கப், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித்தழை -...
- 2026

Recent articles