அடடே... அப்படியா?

வாக்கு சாவடிக்குள் இவர்களுக்கு செல்போன் தடை!

இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் முடிவு காட்டும் இடத்தில் 000 என்று தெரியும். இதன்பின்பு மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்.

சொந்த கிராமத்தில் வாக்களித்த கே.அண்ணாமலை!

அண்ணாமலை தனது சொந்த கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களிக்க அழைப்பிதழ்!

வாக்களிக்க அழைப்பிதழ் என்ற தலைப்பில் வலி-மை என்று குறிப்பிடப்பட்டு ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

தினசரி ஒரு வேத வாக்கியம்: 34. ஆரியர் யார்?

இத்தகு ஆரிய தர்மத்தை உலகிற்கு கற்றுத் தருவோம். நாம் கடைபிடித்துக் காட்டி உலகை கடைபிடிக்கச் செய்வோம்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தங்க மூக்குத்தி பரிசு!

பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 2026

வாக்களிக்க செல்ல ஊபர் இலவசம்: தேர்தல் ஆணையம்!

வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல ஊபர் நிறுவனம் இலவச வாகன சேவை வழங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப் அட்மின்ஸ் கவனத்திற்கு… ஜாக்கிரதை சிறை தண்டனை!

வாட்ஸ்-அப் குரூப் அட்மின்கள் உஷாராக இருங்கள்.

ஏப்.8 முதல் ப்ளஸ்-2 வகுப்புகள் மீண்டும் நடத்த அனுமதி!

ஆய்வக பயிற்சிக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரலிலேயே நடத்தி முடிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது

தமிழகம் தொடர்ந்து வெற்றி நடை போட வாய்ப்பு தாருங்கள்: முதல்வரின் பிரசார நிறைவுரை!

தமிழகம் தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்க, தொடர்ந்து வெற்றி நடை போட எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்

கோமாளிகளின் ஆட்சியா? கொடுங்கோல் ஆட்சியா? துண்டுச் சீட்ல கரீட்டா படிச்சி சொல்லுங்க!

அதிமுக ஆட்சியை கோமாளிகளின் ஆட்சி என்று சொன்னாலோ, கொடுங்கோலர்களின் ஆட்சி என்று சொன்னாலோ அது எடுபடாது.

ஆ.ராசாவின் அசிங்கப் பேச்சால்… திமுக.,வுக்கு தோல்வியே! ‘ஐபேக்’ டீம் அனுப்பிய மெயில்?

திமுகவிற்கு எதிராக அனைத்து பெண்களும் வாக்களிக்க தயாராகி விட்டனர். திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் !
- 2026

Recent articles