அடடே... அப்படியா?

ஜீன்ஸ்க்குள் புகுந்த பாம்பு! 7 மணிநேரம் அசையாமல் நின்ற இளைஞர்!

கம்பத்தை பிடித்தவாறு அசையாமல் நின்று உள்ளார்

மடமடவென மரத்தில் ஏறும் மலைப்பாம்பு! வைரல் வீடியோ!

மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறதுவனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம்.அவர் பதிவிடும் காணொளிகள்...

‘உதயசூரியன்’ வடிவில் வண்டலூர் புதிய பேருந்து நிலைய வரைபடம்! அடடே… இது ‘அம்மா’ ஆட்சி?!

அதற்காகவே இவ்வாறு திமுக., சார்பிலான வடிவமைப்பு கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அம்மா விசுவாசிகள்!

கொரோனா: குரங்குகளுக்கு சோதனை.. மாடர்னா நிறுவனம் சாதனை!

குரங்குகளும் குறைந்தபட்ச பாதுகாப்பின் சில அறிகுறிகளைக் காட்டின.

பால் கறக்கும் ஆட்டுகடா! ஆச்சரியத்தில் மக்கள்!

நாளொன்றுக்கு 200 முதல் 250 மி.லி. வரை பால் கறக்கிறது' என்றார்

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆன்லைனில் பிரசவம்! ஆண் குழந்தை பிறந்தது!

காணொலி காட்சி வாயிலாக அறிவுறுத்த, கர்ப்பிணிக்கு பெண்கள் சிலர் வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளனர்.
- 2026

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்! அரசு முடிவு!

பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்தியா வந்த 5 ரபேல் போர் விமானங்கள்!

பிரான்ஸில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் வந்தன. அந்த விமானத்தை சுகோய் போர் விமானங்கள் உடன் அழைத்து வந்தன.ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி...

ரயிலுக்குள் மாட்ட பார்த்த நபர்! காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்! வைரல் வீடியோ!

ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த போது இருக்கையைப் பிடிக்கும் ஆர்வத்தில் ரயில் நிற்பதற்கு முன் அதில் ஏற முயன்றார்.

பூமியை புகைப்படம் எடுத்த தியான்வென் -1

செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு முன்னர் 55 மில்லியன் கிலோமீட்டர்களில் ஒரு பகுதியே இந்த பயணம் ஆகும்.

சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ.,!

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

சிறுமியை காப்பாற்றும் நாய்! வைரல் வீடியோ!

பந்தை தானே ஆற்றில் இறங்கி எடுத்து கொண்டு வந்து சிறுமியிடம் கொடுக்கின்றது.
- 2026

Recent articles