இந்தியா

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த இரு நாட்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து கேரளம் இயல்பு நிலைக்கு மெள்ள மெள்ளத்...

வங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு!

புது தில்லி : வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும்...

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தப் போட்டி 65 கிலோ எடை பிரிவில் ஜப்பானின் டைச்சியை 11 - 8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்...

ஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப் பட்டு உத்தராகண்ட் மாநிலத்தில் யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டது.பன்னா லால் பல்லா நகராட்சிக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட யாத்திரை பிரேம்...

கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!

சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர்.கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து பல்வேறு...

கேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு

புதுச்சேரி: கேரள வெள்ளப் பாதிப்பு ஜிப்மர் உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது. கேரள வெள்ளத்தில் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வழங்க ஜிப்மர்...
- 2026

நேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,!

நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்... ஒரு பேட்டியின் போது...

கேரளம்… ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கப்பட்டது: பேருந்து சேவை தொடக்கம்!

கேரளத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பேருந்து சேவை படிப்படியாக துவங்கும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.கேரளத்தில் மழை குறைந்து வெள்ளம் வடியத்...

குவாலியரில் அமைந்த வாஜ்பாயி கோயிலில் தினமும் கவிதைகளால் பூஜை!

மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.13 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், வாஜ்பாயி பெயரில் மதிப்பும் பாசமும்...

வாஜ்பாய் அஸ்தி இன்று ஹரித்துவார் கங்கையாற்றில் கரைக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று கங்கை நதியில் கரைக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை காலமான வாஜ்பாய் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய...

கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!

கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

வாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி? சென்னை துணை ஆணையர் டிப்ஸ்!

புளூவேல் விளையாட்டை தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட்...
- 2026

Recent articles