இந்தியா

நீ வேற லெவல் மாமா… சென்னைத் தமிழில் அஸ்வினை உற்சாகப் படுத்திய தினேஷ் கார்த்திக்!

"மாமா நீ வேற மாதிரிடா.. அப்படியே போடு நல்லாருக்கு நல்லாருக்கு... அஸ்வின்"- என்று அஸ்வினிடம் சென்னைத் தமிழில் தினேஷ் கார்த்திக் பேசி உற்சாகப் படுத்தும் வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது @ashwinravi99 @DineshKarthikஇங்கிலாந்து...

உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று கூறிய மம்தா பானர்ஜி மீது அசாமில் வழக்குப் பதிவு!

கௌஹாத்தி: தேசிய குடிமக்கள் பட்டியல்  இறுதி செய்யப்படு வெளியான பட்டியலில் அசாமில் உள்ள 40 லட்சம் பேர் இடம் பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,...

உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

புது தில்லி: தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக...

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...

கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’! தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்!

மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு...

விளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…!

புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும்  யுஐடிஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அண்மைய சர்ச்சைகளை அடுத்து நேற்று யுஐடிஏஐ...
- 2026

ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்திய...

5 வயசு குழந்தையை ஸ்கூட்டர் ஓட்ட விட்ட தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கொச்சி: கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று சிறை நிரப்பும் போராட்டம்

மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். புனே...

என் கால்ல விழாத… ஓட்டு போட்ட மக்கள் கால்ல விழு… எம்.பி.க்கு மோடியின் அட்வைஸ்!

மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற உத்திரப் பிரதேச எம்பி., அசோக் டோக்ரேவை கண்டித்த பிரதமர் மோடி, உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் காலில் விழுங்கள், அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை...

காமராஜர்-கருணாநிதி: சொத்து விவரம் ஒப்பிட்ட கட்ஜு; சப்பைக்கட்டு கட்டும் திமுக.,!

சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப் படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும்...

நீட் கலந்தாய்வுக்கான தடை நீக்கம்!

புது தில்லி: நீட் - அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, நாக்பூர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத்...
- 2026

Recent articles