தமிழகம்

பெயர் மாற்ற ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: மின்சார வாரியம்!

இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடன் தள்ளுபடி செய்றோம்; ஓட்டு போடுங்க – ஸ்டாலின்! செய்துட்டோம் ஓட்டு போட்ருங்க – எடப்பாடி!

விவசாயிகளின் பயிர்க்கடனை, தற்போதைய கொரோனா கால நெருக்கடியான சூழல் கருதி, தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர்

தென்காசி: பார்த்து விட்ட சிறுமியை தாக்கி.. வீட்டை கொளுத்தி விட்டு ஓடிய திருடன்!

சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற செங்கோட்டை காவல்துறையினர், தனிப்படை அமைத்து முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பணிச்சுமை: மன உளைச்சல் தீர காவலர்கள் ஆடி பாடி ஒரு ரிலாக்ஸ்!

பணி சுமையால் தற்கொலை, பணி நேரத்தில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என காவலர்களுக்கு அறிவுறை வழங்கினார்

மூச்சு திணறலால் முகாமிற்கு நடந்து செல்லும் யானை!

15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது.

கொரோனா நிவாரண நீதிக்கு மேலும் 2.30 கோடி கொடுத்த சத்குரு!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து கிராம மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்ய தொடங்கியது .
- 2026

கொரோனா: திருமணத்தில் கலந்து கொண்ட 15 பேருக்கு தொற்று!

இதனிடையே, நடுக்கடையில் உள்ள ஷாஜகான் தெரு மற்றும் மைதீன் தெரு உள்ளிட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளை குணப்படுத்த மந்திரவாதியிடம் சென்ற தாய்! நேர்ந்த விபரீதம்!

உங்கள் வீட்டில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டால் தான் மகளை குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

வளர்ப்பு தந்தையே மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.

கல்குவாரி சரிந்து விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்

எம்ஜிஆரின் மெய்க்காவலர் கே பி ராமகிருஷ்ணன் மறைவு! முதல்வர் இரங்கல்!

எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மற்றும் அரசியல் மூன்றிலும், உண்மையான விசுவாசியாக இருந்தார்

9,11 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளி! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பிப்ரவரி 8-ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles