தமிழகம்

உரிமையாளரைத் தாக்கி நிலத்தைப் பறிக்க முயற்சி: ஆட்சியரகம் முன் குடும்பம் தர்ணா!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே தர்ணாவில் குடும்பத்தினர் அமர்ந்துவிட்டனர்.

காணாமல் போன17 வயது சிறுமி.. திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்! இளைஞர் கைது!

21 வயதுடைய தேவஅருள் என்ற இளைஞர் சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது

மச்சினிச்சியை கல்யாணம் செய்ய விருப்பம்! மனமுடைந்த மனைவி, எடுத்த விபரீத முடிவு!

மனைவியின் சகோதரி மங்கையை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்

செப்டம்பரில் திருமணம்.. மணமகனுக்கு நேர்ந்த விபரீதம்!

தோட்ட வேலைக்காக, அதிகாலையே எழுந்து சென்ற லட்சுமணன் இறந்த செய்தி

நடுக்கடல்.. படகில் பயணம்.. திடீரென்று குதித்த அதிர்ச்சி! அமைச்சர் ஜெயக்குமார்!

மீனவர் வாழ்வு எவ்வளவு துயர் நிறைந்ததை என்பதை நீங்க எல்லாரும் பார்க்கணும். தெரிஞ்சுக்கணும். ஏதோ அவங்க கடலுக்கு போறாங்க, வலையை வீசறாங்க, மீன் பிடிக்கிறாங்கன்னு நினைச்சிடக்கூடாது,

தமிழகத்தில் அரசு வேலை! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி நாள்!

வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Chennai கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
- 2026

தமிழகத்தில் இன்று… கொரோனா பாதிப்பு- 5,914; உயிரிழப்பு – 114..!

பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது.

அண்ணன் முறை கொண்டவரோடு சென்ற மகள்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!

ஏழுமலையின் மூன்றாவது மகளுக்கும் அவருக்கு அண்ணன் உறவு முறையான ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது

கடையின் லைசன்ஸ் புதுப்பிக்க ரூ.10000 லஞ்சம்! எஸ்கேப் ஆன பெண் அதிகாரி!

அங்கே சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.. அவைகளை எடுத்து கொண்டு, வளர்மதி வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

அட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்!

அத்தையை திடீரென சரமாரியாக வெட்டிக் கொன்றதுடன், பெரியப்பாவையும், அந்த வழியாக வந்த நரேஷ் குமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

கணவன் மீது மனைவி புகார்! ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை!

தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கொரோனா: மருத்துவ மனையிலிருந்து மகள் வீட்டுக்கு தப்பிச் சென்ற மூதாட்டி!

தொற்று ஏற்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவமனையில் சிலர் பயமுறுத்தியதாகவும், இதனால் கடைசி நேரத்திலாவது மகளுடன் இருக்கலாம்...
- 2026

Recent articles