தமிழகம்

செல்போன் வாங்க தாமதம்.. ஆன்லைன் வகுப்பு அட்டன்ட் பண்ண முடியல.. மாணவியின் விபரீத முடிவு!

அவரது செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததால், வகுப்புகளில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை.

திருப்பரங் குன்றத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இன்று… 5994 பேருக்கு கொரோனா; 119 பேர் உயிரிழப்பு!

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம்

‘சதுரகிரி அடிவாரத்தில் சர்ச்…’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

புதிதாக சிலுவையுடன் சர்ச் கட்டியுள்ளதை உடனே அகற்ற கோரியும்,சர்ச் கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்

தமிழகத்தில் இன்று.. 5,883 பேருக்கு கொரோனா தொற்று! 118 பேர் உயிரிழப்பு!

அதே நேரம், தமிழகத்தில் இன்று 5,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.

அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் முடிந்து இருந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்! பதறிய காதல் கணவன்!

எனது காதலியை மீட்டுத்தந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
- 2026

அரசு பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்!

கழிப்பறைகளை அசுத்தம் செய்தல், பாலியல் விவகாரம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மனைவியுடனான உறவை கண்டித்த கணவன்! கொலை செய்த கள்ளக் காதலன்!

உருட்டுக்கட்டையால் தாக்கி சடலத்தை சாலையோரம் வீசியிருக்கிறார்கள்.

அணையை சுற்றி பார்க்க சென்ற நண்பர்கள்! தோழர்களின் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்!

ரஞ்சித்தும், பவித்திரனும் நண்பர்களின் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்தனர்.

எப்போது ரேசன் கடைகளில் முகக் கவசம்?: பொதுமக்கள் கேள்வி!

ரேஷன் கடையில் எப்பொழுது இலவசம் முக கவசம் கிடைக்கும்… என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது வதந்தி: செங்கோட்டையன்!

பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பரில் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கொரோனா: தொற்று உறுதியான அரசு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி அலுவலகத்தில் மூத்த நுண்ணறிவு (உளவு) பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- 2026

Recent articles