தமிழகம்

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

இறந்து கிடந்த ஒரு வயது குழந்தை, தூக்கில் தொங்கும் தாய்.. கொலையா?

ஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.

அவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்!

திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது!

கீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு!

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முதல்வரைச் சந்தித்த காவல்துறை அதிகாரிகள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமனம் செய்யப் பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- 2026

கொரோனா: பைக்கிலேயே மருத்துவமனைக்கு சென்ற நபர்!

அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

கொரோனா: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று!

அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி? எங்கே உதயா? ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

தி.மு.க இளைஞரணியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் நீதி பெற்று தருவர்? - என்று டிவிட்டர் பதிவுகளில் கேள்விக் கணைகள் பறக்கின்றன.

ட்ரோன் மூலம் இயற்கை முறை கிருமி நாசினி தெளிப்பு!

இன்று ராயபுரம் மண்டல பகுதிகளில் தெளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!

தமிழகம் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!
- 2026

Recent articles