தமிழகம்

கர்நாடகாவிலிருந்து இ-பாஸ் இல்லாமல் நடந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை! பீலா ராஜேஷ்!

87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்கள் பாதியாக குறைப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதல்வர் கையில் முடிவு!

பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்!

மாணவி தங்கியிருந்த குடிசை வீட்டின் மண் சுவர் ஈரப்பதமடைந்து தளர்ந்து காணப்பட்டுள்ளது.

அறிவற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்த கம்யூனிஸ்டுகள்! ராம.ரவிக்குமார் சரமாரி கேள்வி!

அவரவர் வீட்டில் இருந்து கொண்டே ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிக் கொண்டிருந்தால் கொரோனா வராது, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை
- 2026

33 சதவீத பணியாளர்களோடு இன்றும் நாளையும் வங்கிகள் இயங்கும்!

33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா உறுதி; சென்னையில் 1,992 பேருக்கு தொற்று!

இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 4ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது

பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டத்தை அரசு உருவாக்கித் தர வேண்டும்!

கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கித் தரவும் வேண்டுகின்றோம்.

போலீஸார் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக புகார்! மக்கள் போராட்டம்! வழக்கு பதிவு!

இந்நிலையில் இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாக, வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

“சாத்தான்குளம் இருவர் மரணத்தில் மத ரீதியான செயல்பாடு”: வணிகர் சங்கம், அரசின் செயல்பாடுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அந்த இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,939 பேருக்கு தொற்று உறுதி!

தென்மாவட்டங்களில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 218 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது.
- 2026

Recent articles